இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் இந்த மந்திரத்தினை சொல்லித்தான் கிளம்பி, வெற்றிகரமாக சீதாதேவியை கண்டுபிடித்து வந்தாராம். அதனால் எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்க இந்த மந்திரத்தினை சொல்லி அனுமனை…

View More இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..

சனிக்கிழமையில் பாராயணம் செய்ய விஷ்ணுவின் 108 அஷ்டோத்திர நாமாவளி

நாமாவளி என்பது குறிப்பிட்டதொரு இறைவனின் திருப்பெயர்களை சொல்லி போற்றி பாடப்படும் தோத்திரப்பாடலாகும். எல்லா இறைவனுக்கும், இறைவிக்கும் நாமாவளி பாடல்கள் உண்டு. சனிக்கிழமையான இன்று விஷ்ணு பகவானின் அஷ்டோத்திர நாமாவளியை பாராயணம் செய்வோம். 01 ஓம்…

View More சனிக்கிழமையில் பாராயணம் செய்ய விஷ்ணுவின் 108 அஷ்டோத்திர நாமாவளி

வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நைவேத்தியமாய் இந்த அவல் கேசரியை படைப்போம்!!

ரவை, சேமியாவில் கேசரி கிளறி சாப்பிட்டிருப்போம். புதுவிதமாய் அவல் கேசரி செய்வது எப்படியென பார்க்கலாம். இந்த அவல் கேசரியை நவராத்திரி தினங்களில் எதாவது ஒரு நாளில் அம்மனுக்கு படைப்பது வழக்கம் தேவையானப்பொருட்கள்: அவல் –…

View More வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நைவேத்தியமாய் இந்த அவல் கேசரியை படைப்போம்!!

வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரத்யங்கரா தேவி 108 துதி..

சக்தியின் உக்கிர வடிவமே பிரத்யங்கரா தேவி. சிங்க முகமும், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவள் நியாயம் தப்பி நடப்பவருக்கு கடுந்தண்டனை தருவாள். நியாயமாய் கேட்ட வரத்தினை அருளும் இளகிய மனம் கொண்டவள். எதிரிகளிடம் மாட்டி…

View More வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரத்யங்கரா தேவி 108 துதி..

மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்

சஷ்டி தினமான இன்று திருமண வாழ்வை சிறப்பானதாக செய்யும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியிலிருந்து சுமார்  10 கி.மீ தொலைவில் உள்ள குன்றக்குடி திருத்தலத்தை ஆலயம் அறிவோம் பகுதியில் தரிசிக்கலாம். குன்றக்குடி, குன்னக்குடி, சிகண்டிமலை, மயூரகிரி…

View More மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்

தினமும் இட்லி, தோசை போரடிக்குதா?! அப்பசத்தான பருப்பு அடை செய்து கொடுங்க

அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த…

View More தினமும் இட்லி, தோசை போரடிக்குதா?! அப்பசத்தான பருப்பு அடை செய்து கொடுங்க

தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

இறை நம்பிக்கை கொண்டோர் தனக்கு விருப்பமான கடவுளை நினைத்து தினமும் பூஜை செய்வது வாடிக்கை. அப்படி பூஜை செய்யும்போது நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்துவிடுவோம். அப்படி தெரியாமல் செய்த தவறால் பூஜையின் பலன்…

View More தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி 108 துதி..- தினம் ஒரு மந்திரம்

தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள்.  த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களாகும்.  தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் எனவும் பொருள்படும். ஞானகடவுளாக இருக்கும் பரமகுரு…

View More ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி 108 துதி..- தினம் ஒரு மந்திரம்

மாங்கல்ய தோசம் போக்கும்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் -அறிவோம் ஆலயம்

பூமியில் அசுரர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் அவதரித்தார். தக்க நேரம் வந்ததும் அசுரர்களுடன் நிலம், ஆகாயம், கடல் என மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை…

View More மாங்கல்ய தோசம் போக்கும்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் -அறிவோம் ஆலயம்

திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலமும் ரத்து…

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வரவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கணிசமான அளவுக்கு கொரோனா தொற்று…

View More திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலமும் ரத்து…

வீட்டில் பிரெட் மீதமிருக்கா?! அப்ப அதில் அல்வா செஞ்சிடுங்க..

காய்ச்சலின்போது பிரெட் வாங்கி வருவோம், ஓரிரு பிரெட் துண்டுகளை சாப்பிட்டு மிச்ச பிரெட் காய்ஞ்சு பூசனம் பூத்து தூக்கிபோட்டுடுவோம் இனி அப்படி தூக்கி போடவேண்டாம். பிரெட்டில் சுவையான அல்வாவை 20நிமிசத்துல அதுவும் சுலபாய் வீட்டில்…

View More வீட்டில் பிரெட் மீதமிருக்கா?! அப்ப அதில் அல்வா செஞ்சிடுங்க..

பிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்

நாமாவளி என்பது இறைவனின் திருப்பெயர்களை போற்றி பாடப்படும் தோத்திரப்பாடலாகும். எல்லா இறைவனுக்கும், இறைவிக்கும் நாமாவளி பாடல்கள் உண்டு. இன்று பிரதோச தினமாதலால் சிவனை போற்றி துதிக்கும்விதமாக சிவனின் நாமாவளியை பார்க்கலாம். இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர…

View More பிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்