ஆவணி மாத அமாவாசை நாளை 6.09.2021 அன்று வருகிறது. கடந்த மாதம் ஆடி அமாவாசையை நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து பலரும் கொண்டாடவில்லை காரணம். கொரோனாவினால் பல புண்ணிய ஷேத்திரங்கள் செல்ல தடை…
View More நாளை ஆவணி அமாவாசை-தர்ப்பணம் செய்யணுமா அப்போ இதை படிங்கமனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்க
eப்போதும் இனம்புரியாத கவலை உள்ளதா,அல்லது திடீர் திடீரென ஏற்படுகிறதா? அவ்வாறு இருப்பில் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் பௌர்ணமி அன்று சந்திரனை…
View More மனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்கசமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்
திருச்சியில் உள்ளது புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு ஆடி மாதம் மட்டுமல்ல வருடத்தின் எல்லா நாளும் விழாக்கோலம்தான். இந்து சமய அறநிலையத்துறையில் அதிக அளவு வருமானம் வரும் கோவில்களில் தமிழக அளவில் இரண்டாவது…
View More சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்மஹாலட்சுமிக்குரிய தாமரையின் பெருமை
மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின்…
View More மஹாலட்சுமிக்குரிய தாமரையின் பெருமைபெட்ரோல், டீசல் விலை குறைவு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் அந்த மகிழ்ச்சி அதிகரிக்கும் வகையில் இன்று மீண்டும்…
View More பெட்ரோல், டீசல் விலை குறைவு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!தேவையற்ற பயம் உள்ளவரா- இந்த பதிகம் படியுங்க
இப்பாடல் சென்னை அருகேயுள்ள திருப்போரூர் முருகன் கோவில் குறித்த பாடலாகும். இந்த பாடலை பாடி வந்தால் பயம் நீங்கும் என்பது ஐதீகம் குமரா நம என்று கூறினார் ஓர்கால் அமராவதி ஆள்வர் அன்றி -யமராஜன்…
View More தேவையற்ற பயம் உள்ளவரா- இந்த பதிகம் படியுங்கயாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்
இலங்கையில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. ஜாஃப்னா டவுன் என்று அழைக்க கூடிய யாழ்பாணத்தில் நல்லூர் என்ற இடத்தில் உள்ள முக்கியமான முருகன் கோவில் நல்லூர் முருகன் கோவில். இலங்கையில் உள்ள புகழ்பெற்ற…
View More யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் 15 நாளுக்கும் மேலாக நடந்து வரும் ஆவணி உற்சவம்சாபங்கள் எத்தனை வகை தெரியுமா
நாம் இப்பூமியிலே மனித பிறப்பு எடுக்கிறோம். எவ்வளவோ நற்காரியங்கள் செய்கிறோம். கடவுளை வணங்குகிறோம் ஆராதிக்கிறோம். கடவுள் நம்மை நல்லபடியாக வைத்தாலும் எந்த ஒரு திருப்பமும் வாழ்க்கையில் யாருக்கும் உடனே வந்து விடுவதில்லை. இதற்கு காரணம்…
View More சாபங்கள் எத்தனை வகை தெரியுமாஇன்று கிருஷ்ண ஜெயந்தி
மஹாபாரதம் நடந்த காலக்கட்டத்தில் போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த கருத்துக்களே பகவத் கீதையாக போற்றப்படுகிறது. ஹிந்துக்களின் புனித வேத நூலாக போற்றப்படுகிறது. ஹிந்துக்கள் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளை…
View More இன்று கிருஷ்ண ஜெயந்திகோகுலாஷ்டமியை முன்னிட்டு மிளிரும் மதுரா நகரம்
ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படுவது பகவத் கீதை இதை எழுதியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். மஹாபாரத போரின்போது இவர் போர்க்களத்தில் உபதேசித்த கருத்துக்கள்தான் பகவத் கீதையின் சாராம்சம். ஸ்ரீ கிருஷ்ணர் ஆவணி மாத ரோகிணி…
View More கோகுலாஷ்டமியை முன்னிட்டு மிளிரும் மதுரா நகரம்கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்
காத்திகை நாளிலே குமர வடிவேலனைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் காத்திகை பற்றி அறிவியல் சார்ந்த சில விடயங்கள்.. Pleiades என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கார்த்திகை நக்ஷத்திரத்தைப் பற்றிய ஏராளமான அதியசங்கள் உண்டு. 250 ஒளி…
View More கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்மேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்
மேற்கு நோக்கிய சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும்…
View More மேற்கு நோக்கிய சிவதரிசனம்- விளக்கம்