வரும் திங்களன்று (4/2/2019)அன்று வரும் தை அமாவாசையை எல்லா பஞ்சாங்கத்திலும் மஹோதயம்” என குறிப்பிட்டுள்ளது. மஹோதயம் என்றால் என்னன்னு தெரியுமா!? சாதாரணமாக அர்த்தோதய/மஹோதய புண்யகாலங்கள் அறுபது (60) வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும்.…
View More இந்த தை அமாவாசை ரொம்ப ஸ்பெஷல்ன்னு தெரியுமா?!மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 20/20
மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி. மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா பெயர் மலயத்துவசன், காஞ்சனமாலை. மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார். மீனாட்சி அம்மன்…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 20/20கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8
பாடல் வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை…
View More கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி, இறுதியாகதான் நவகிரக வழிபாட்டை முடிக்கனும். இதுவே ஆகம விதியாகும். மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும். நவகிரங்களில்…
View More நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!பெருமாள் கோவில் தீர்த்தம்
நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்! அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்தது!அவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.அவன் உறைவதும் பாற்கடல்…
View More பெருமாள் கோவில் தீர்த்தம்ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7
பாடல் சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்தஉடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள் சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின்மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து…
View More ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!
வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது. ஏனென்றால்.. வெற்றிலையின் காம்பு பகுதியில் மூதேவி வாசம் செய்வதாய் ஐதீகம். யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள். அந்த வகையில்பார்த்தால் மூதேவி சோம்பல், தூக்கம்மாதிரியான…
View More வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!சினிமாவில் கம்ப்யூட்டரை முதலில் காண்பித்த சுஜாதா
இலக்கிய உலகில் இன்றளவும் சுஜாதாவின் பெயர் நீடித்து நிலைத்திருப்பதற்கு காரணம் அவரின் பொக்கிஷ நாவல்கள். ஸ்ரீரங்கம் ரங்கராஜனாக அறியப்பட்ட சுஜாதாவின் நாவல்கள் தீர்க்கதரிசி சொல்வதை போன்றது. இன்றைய நவீன உலகில் வரப்போவதை எல்லாம் முன்பே…
View More சினிமாவில் கம்ப்யூட்டரை முதலில் காண்பித்த சுஜாதாகிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறத்தில் இருந்தது. இவற்றின்…
View More கிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!
வீடுகளில் பூஜைகளின்போதும், கோவில் யாகங்கள், கும்பாபிஷேகங்களின்போது கும்பம் வைப்பதை பார்த்திருப்பீங்க. அந்த கும்பத்திலிருக்கும் புனித நீரை வெறுங்கையால் தெளிக்காம மாவிலைக்கொண்டு தெளிப்பாங்க. அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க. முக்கனிகளில் முதல் கனியானது மா..இந்த மாங்கனி…
View More கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6
பாடல் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன்கையில் உள்ள ஓரினமான வெள்ளிய…
View More உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!
இப்பலாம் கண்ணுக்கே தெரியாம குட்டியூண்டாய் விபூதியை இட்டுக்கொண்டு செல்வது ஃபேஷனாகி விட்டது. இன்னும் சிலர் ஒரு வரியில் விபூதியை இட்டுக்குவாங்க, அதுலாம் தவறு. விபூதியை மூன்று கோடுகளாய்தான் இழுக்கனும். அதுக்கு காரணம் முதல் கோட்டில்…
View More விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!