இந்தியாவில் அம்மன் வழிபாடு பிரசித்தம் ஆடி மாதம் அம்மன் வழிபாடு, நவராத்திரி வழிபாடு என அம்பிகையை போற்றி நாம் விழா எடுத்து மகிழ்கிறோம். புராண ரீதியாக இந்தியாவில் பல்வேறு அம்பிகையின் ஆலயங்கள் இந்தியாவில் இருக்கிறது…
View More இந்தியாவின் 51 சக்தி பீடங்கள் லிஸ்ட்பொருளாதார பிரச்சினைகளை களையும் கனகதாரா ஸ்தோத்திரம்
இன்று நாம் கொண்டாடுகிற ஹிந்து மதம் சைவம், வைணவம் காணபத்யம், கெளமாரம் என பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடந்தபோது அனைத்தையும் ஒன்று படுத்தி ஹிந்து மதமாக ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர்…
View More பொருளாதார பிரச்சினைகளை களையும் கனகதாரா ஸ்தோத்திரம்விஷாலின் ஆக்சன் திரைப்படம் எப்படி? டுவிட்டர் விமர்சனங்கள்
விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஆக்சன்’. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் பிரமாண்டமாக…
View More விஷாலின் ஆக்சன் திரைப்படம் எப்படி? டுவிட்டர் விமர்சனங்கள்நீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா
அஜீத்துடன் மற்ற நடிகர்கள் நடித்த காமெடிகள் எல்லாமே கெமிஸ்ட்ரி வேற லெவலில் போய் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. விஜய், அர்ஜூன், பிரசாந்த் என வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்யும் ஹீரோக்களின் பல படங்கள்…
View More நீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா18 வருசம் சினிமாவை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா
பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் ராஜா அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார் இருந்தாலும் கடலோர கவிதைகள் தான் இவரை பிரபலமாக்கியது. பல படங்களில் முறை மாப்பிள்ளையாகவும் அமெரிக்க மாப்பிள்ளையாகவும்…
View More 18 வருசம் சினிமாவை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜாஒரே நாளில் இரண்டு விஷால் படம்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
விஷால், தமன்னா, யோகி பாபு உள்பட பலர் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள’ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் டைட்டில் வெளீயாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘சக்ரா’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது…
View More ஒரே நாளில் இரண்டு விஷால் படம்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிவிஜய்யின் அடுத்த படம் நீட் தேர்வு பற்றிய கதையா? பரபரப்பு தகவல்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது…
View More விஜய்யின் அடுத்த படம் நீட் தேர்வு பற்றிய கதையா? பரபரப்பு தகவல்!அரசியல் வெற்றிடம்: ரஜினியின் கருத்துக்கு கமல் பதில்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கூறிய கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக பிரமுகர்களும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்களும், மற்ற அரசியல்…
View More அரசியல் வெற்றிடம்: ரஜினியின் கருத்துக்கு கமல் பதில்!சித்ஸ்ரீராம் இசையமைக்கும் மணிரத்னம் பட ப்ரோமோ வீடியோ
மணிரத்னம் தயாரிக்கும் திரைப்படம் வானம் கொட்டட்டும். இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார் மேலும் சரத்குமார், ராதிகா மற்றும் பலரானோர் நடித்துள்ளனர். தனா இயக்குகிறார். இப்படத்திற்கு முதன் முதலாக இசையமைக்கிறார் சித்ஸ்ரீராம் இவர் கண்ணான…
View More சித்ஸ்ரீராம் இசையமைக்கும் மணிரத்னம் பட ப்ரோமோ வீடியோபிரபுவுக்கு பிரமாண்ட அழைப்பு வழங்கி விழாவுக்கு அழைத்த கமல் விழாகுழுவினர்
கலையுலகின் கலைஞானி கமலுக்கு வரும் 17ம் தேதி மிகப்பெரும் விழா எடுக்கப்படுகிறது. கமல் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதைக்கொண்டாடும் வகையில் விழா எடுக்கப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடக்க இருக்கிறது.…
View More பிரபுவுக்கு பிரமாண்ட அழைப்பு வழங்கி விழாவுக்கு அழைத்த கமல் விழாகுழுவினர்சிம்ரன் வெளியிட்ட குழந்தைகள் தின புகைப்படம்
உலகம் முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது மறைந்த முன்னாள் பாரத பிரதமரும் சுதந்திர போராட்ட வீரருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் 14 அன்று குழந்தைகள்…
View More சிம்ரன் வெளியிட்ட குழந்தைகள் தின புகைப்படம்சமூக வலைதளத்தை கலக்கும் ஃபுல் ஃபோட்டோ சேலஞ்ச்
சமூக வலைதளங்களில் யாராவது எதையாவது கிளப்பி விட்டு விடுகின்றனர் அது பற்றிக்கொண்டு பரபரவென எரிய ஆரம்பித்து விடுகிறது. அடிக்கடி ஏதாவது சேலஞ்ச்களில் ஈடுபடும் நபர்கள் சில வருடம் முன்பு 10 யியர்ஸ் சேலஞ்ச், ப்ளாக்…
View More சமூக வலைதளத்தை கலக்கும் ஃபுல் ஃபோட்டோ சேலஞ்ச்