ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஆங்கிலம் பேச சிரமப்படுபவராக காண்பிக்கப்படுவார். குரு சிஷ்யன் போன்ற அவரின் படங்களில் இங்லீஷ் தப்பு தப்பாக பேசி காமெடி செய்வார் ரஜினி. இப்படியான ரஜினி, ஆங்கில படத்தில் நடித்திருப்பாரா என இக்கால…
View More ரஜினி நடித்த ஒரே ஆங்கில படம் ப்ளட் ஸ்டோன்!லண்டனில் துப்பறிவாளன் 2 படக்குழுவினர்
இயக்குனர் மிஷ்கின் தற்போது சைக்கோ கதையை படமாக்கி முடித்துள்ளார். உதயநிதி நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வந்து ஹிட் ஆகியுள்ளது. இதற்கு அடுத்ததாக விஷாலை வைத்து தான் ஏற்கனவே இயக்கிய துப்பறிவாளன் படத்தின்…
View More லண்டனில் துப்பறிவாளன் 2 படக்குழுவினர்ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் ஆக பல அவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இதோ Staff
View More ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்ஹீரோ டைட்டில் பாடல் வெளியீடு
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்போது அவரது படத்தின் டைட்டில் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. Staff
View More ஹீரோ டைட்டில் பாடல் வெளியீடுகார்த்திக்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி செய்த ஜாலி கலாய் வீடியோ
கார்த்திக் ராஜா இசையில் சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திற்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜியும் இணைந்து பாடுகின்றனர். கார்த்திக் ராஜாவின் சித்தப்பா கங்கை அமரனின் மகன்களான பிரேம்ஜியும், வெங்கட்டும் சேர்ந்து ரெக்கார்டிங்குக்கு முன்னர் ஒருவரை…
View More கார்த்திக்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி செய்த ஜாலி கலாய் வீடியோரஜினியுடன் இணையும் சூரி
சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன் பிறகு அஜீத்தை மட்டுமே வைத்துவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து அஜீத்தை மட்டுமே வைத்து அதிரடி படங்களாக இயக்கினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வேறு நடிகர்…
View More ரஜினியுடன் இணையும் சூரிஎனை நோக்கி பாயும் தோட்டா: திரை விமர்சனம்
தனுஷ் கல்லூரியில் படிக்கும்போது அந்த கல்லூரிக்கு ஷூட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர் வருகின்றனர். அந்த படத்தின் ஹீரோயினாக நடித்து வரும் மேகா ஆகாஷ் விருப்பம் இல்லாமல் நடித்து வரும் நிலையில், அவரை அந்த படத்தின்…
View More எனை நோக்கி பாயும் தோட்டா: திரை விமர்சனம்தர்பார் படத்துக்கு முன்பே பாடலுக்கு தியேட்டரில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்
தர்பார் படத்தின் சும்மா கிழி என்ற பாடல் அதிரடியில் பட்டைய கிளப்பும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த் படங்களின் ஓப்பனிங் பாடல்களில் மாஸ் தெறிக்கும் அளவு இப்பாடல் உள்ளது. இது ஐயப்ப பக்தி பாடலின்…
View More தர்பார் படத்துக்கு முன்பே பாடலுக்கு தியேட்டரில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் ரசிகர்கள் கடும் வருத்தம்
40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் தனது இசைப்பணிகளை செய்து வருபவர் இசைஞானி இளையராஜா. இங்குதான் இசைஞானி இசையமைத்த காலத்தால் அழியாத பல மெட்டுக்கள் பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த பிரசாத் ஸ்டுடியோவை நிறுவியவர் அந்தக்கால…
View More பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் ரசிகர்கள் கடும் வருத்தம்2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா…
View More 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்புதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’: ஒரு முன்னோட்டம்
தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல…
View More தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’: ஒரு முன்னோட்டம்நோய்கள் நீக்கும் திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி
அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில். அடியார்கள் வாழ்வில் இன்றும் பல அற்புதங்களை செய்து வருகிறார் இங்கு கடற்கரையோரம் கோவில் கொண்டிருக்கும் செந்தூர் வேலவன். இங்கு பன்னீர் இலை விபூதி பிரசித்தம். ஒவ்வொரு…
View More நோய்கள் நீக்கும் திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி