தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பட்டாஸ். ஏற்கனவே தில் ப்ரோ என்ற பாடல் வந்து ஹிட்டாகியுள்ளது இப்படத்தில். இப்படத்தில் தனுஷின் தோற்றம் ஆரம்ப கால தனுஷ் தோற்றத்தில் உள்ளது.…
View More பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதுஆரவ் நடிப்பில் யானை பற்றிய வித்தியாசமான படம்-ராஜபீமா டிரெய்லர்
ஆரவ் நடிப்பில் யானையை பற்றிய புரிதலுடன் உருவாகியுள்ள படம் ராஜபீமா. செல்லமாக வளர்க்கும் ஒரு யானையை பற்றியும். யானை எவ்வாறெல்லாம் மக்களாலும் அரசாலும் துன்புறுத்தப்படுகிறது என பலவற்றை விளக்கி சொல்லும் படமாக இது இருக்கிறது.…
View More ஆரவ் நடிப்பில் யானை பற்றிய வித்தியாசமான படம்-ராஜபீமா டிரெய்லர்திரைச்சீலை வடிவில் காட்சி தரும் முருகன் – விநோத வழிபாடு
ஆடு மயிலே கூத்தாடும் மயிலே கதிர்காம கந்தனை கூத்தாடும் மயிலே என பெங்களூர் ரமணியம்மாள் உருகி பாடிய பக்தி பாடலை கேட்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட கதிர்காம முருகன் எங்கிருக்கிறார் என்றால் கதிர்காமத்தில் இருக்கிறார்…
View More திரைச்சீலை வடிவில் காட்சி தரும் முருகன் – விநோத வழிபாடுதர்பார் படக்குழுவினரை அதிர வைத்த தனுஷ் பட தயாரிப்பாளர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. பொங்கல் ரிலீஸ் என்பதால் அந்த படத்தின் குழுவினர் இரவு பகலாக போஸ்ட்…
View More தர்பார் படக்குழுவினரை அதிர வைத்த தனுஷ் பட தயாரிப்பாளர்தர்பார் டிரெய்லர் எப்பொழுது தேதி அறிவிப்பு
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. கடந்த பொங்கலுக்கு பேட்ட வந்த நிலையில் இந்த பொங்கலும் ரஜினி பட பொங்கலாகவே வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லர்…
View More தர்பார் டிரெய்லர் எப்பொழுது தேதி அறிவிப்புதிருமணம் ஆகி விட்டதா கேள்விக்கு பதிலளித்த ரம்யா நம்பீசன்
தமிழில் ராமன் தேடிய சீதை, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். பாண்டியநாடு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் ஒரு யூ ட்யூப் மியூசிக் சேனல் அமைத்து செயல்படுத்தி கொண்டு வருகிறார்.…
View More திருமணம் ஆகி விட்டதா கேள்விக்கு பதிலளித்த ரம்யா நம்பீசன்அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் மற்ற படங்களெல்லாம் தங்களுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் என்பது காலங்காலமாக நடந்து வரும் நிகழ்வாக இருந்து வருகிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார்…
View More அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள்கமல்-ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! என்ன நடந்தது தெரியுமா?
சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கமலஹாசன் போஸ்டர் மீது தான் சிறுவயதில் சாணி அடித்ததாக ராகவா லாரன்ஸ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று கமலஹாசன் அவர்களை ராகவா லாரன்ஸ் நேரில்…
View More கமல்-ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! என்ன நடந்தது தெரியுமா?நடிக்க வந்த சில வருடங்களில் நிறைவேறிய கேபிஒய் தீனாவின் கனவு!
திரையுலகில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அஜித் மற்றும் விஜய் ஆகியோர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில் ’கலக்கப்போவது யாரு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற தீனா,…
View More நடிக்க வந்த சில வருடங்களில் நிறைவேறிய கேபிஒய் தீனாவின் கனவு!சிவகார்த்திகேயனுக்கு இன்று கிடைத்த வழக்கமான பரிசு!
சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் படமாக மாறிவிட்டது எனலாம். எனவேதான் அவரது அனைத்து படங்களும் சென்சாரில் ’யூ’ சான்றிதழ் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி வெளியாகும்…
View More சிவகார்த்திகேயனுக்கு இன்று கிடைத்த வழக்கமான பரிசு!சென்சார் ஃபோர்டுக்கு டஃப் கொடுப்பவர் இயக்குனர் மித்ரன் -ரோபோ ஷங்கர்
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது இதில் பேசிய நடிகர் ரோபோ ஷங்கர். மித்ரன் சிறப்பான படங்களை கொடுப்பவர். இரும்புத்திரை படம் முடிந்து வெளியே வந்ததுமே எல்லாரும் செல்ஃபோனை…
View More சென்சார் ஃபோர்டுக்கு டஃப் கொடுப்பவர் இயக்குனர் மித்ரன் -ரோபோ ஷங்கர்அறிவழகன் இயக்க அருண் விஜய் நடிக்கும் புதிய பட பூஜை
வல்லினம், ஈரம், குற்றம்23 என பல படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அதற்கேற்றார்போல இவரின் படங்களின் கதைகள் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் இருக்கும் அருண் விஜயை வைத்து குற்றம் 23 என்ற…
View More அறிவழகன் இயக்க அருண் விஜய் நடிக்கும் புதிய பட பூஜை