சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படம் வரும் ஜனவரி…
View More தர்பாரில் அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை: வைரலாகும் வீடியோ
2019 பிரபலம்- வணக்கம்டா மாப்ள தேனிலருந்து அருண்குமார்
வணக்கம்டா மாப்ள தேனிலருந்து இப்படியொரு அடையாளத்தை புதிதாக உருவாக்கி அந்த வார்த்தையை டிரெண்டிங் ஆக்கி புதிய சாதனை படைத்தவர் அருண்குமார். டிக் டாக்கில் வணக்கம்டா மாப்ள தேனிலருந்து சொன்னா தெரியாதவங்க இருக்க முடியாது. இவர்…
View More 2019 பிரபலம்- வணக்கம்டா மாப்ள தேனிலருந்து அருண்குமார்கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதை
கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம்,…
View More கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதைகிறிஸ்துமஸ் மரம் உருவான கதை
கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது பல இருந்தாலும் கிறிஸ்துமஸ் மரம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அந்த கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய கதை என்னவென்று பார்க்கலாம்…. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ்…
View More கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை‘விக்ரம் 58’ படத்திற்கு இந்த டைட்டிலா?
சீயான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்…
View More ‘விக்ரம் 58’ படத்திற்கு இந்த டைட்டிலா?2019 இல் சாதியப் பிரச்சினைகளை வலுவாக காட்டிய அசுரன்!!
அசுரன் 2019 இல் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தினை வெற்றிமாறன் எழுதி இயக்கி இருந்தார். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படத்திற்கு அடுத்தபடியாக 4 வது முறையாக இந்தக்…
View More 2019 இல் சாதியப் பிரச்சினைகளை வலுவாக காட்டிய அசுரன்!!2019 இல் ஹிட் கொடுத்த குடும்பப் படமான நம்ம வீட்டுப்பிள்ளை!!
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இந்தத் திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படமாகும். மிகவும் எதார்த்தமான நடையில் அண்ணன் தங்கை உறவு, கூட்டுக்…
View More 2019 இல் ஹிட் கொடுத்த குடும்பப் படமான நம்ம வீட்டுப்பிள்ளை!!90ஸ் கிட்ஸ்களுக்கு விருந்தளித்த ஜெயம் ரவியின் கோமாளி!!
ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. ஏறக் குறைய 16 வருடங்கள் கோமாவில் இருந்து சுயநினைவுக்கு திரும்பும் ஜெயம் ரவி இக்காலத்தினை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையாகும். இதனை காமெடி…
View More 90ஸ் கிட்ஸ்களுக்கு விருந்தளித்த ஜெயம் ரவியின் கோமாளி!!திரில்லர் படமாக வெளியாகி ஹிட் ஆன அருண் விஜயின் தடம்!!
தடம் திரைப்படம் 2019ஆம் ஆண்டில் வெளியான திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மகிழ் திருமேனி என்ற இயக்குநர் எழுதி இயக்கி இருந்தார். அருண் விஜய் எழில் மற்றும் கவின் என்று இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில்…
View More திரில்லர் படமாக வெளியாகி ஹிட் ஆன அருண் விஜயின் தடம்!!வழக்கமான கதைப்பாணியில் 90 கோடி லாபத்தினை சம்பாதித்த காஞ்சனா 3!!
காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ் நடித்து அவரே இயக்கிய படமாகும், எப்போதும் போல் பேய் பயம், காதல், கவர்ச்சியான டான்ஸ், நகைச்சுவை, சென்டிமென்ட் என பக்கா லாரன்ஸ் படமாக இது இருந்தது. ஓவியா, வேதிகா,…
View More வழக்கமான கதைப்பாணியில் 90 கோடி லாபத்தினை சம்பாதித்த காஞ்சனா 3!!பட்ஜெட்டையும் வசூல் செய்யாத வந்தா ராஜாவாதான் வருவேன்!!
வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமானது இந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மஹத் ராகவேந்திரா,…
View More பட்ஜெட்டையும் வசூல் செய்யாத வந்தா ராஜாவாதான் வருவேன்!!சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி
கடந்த 2019ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பில் கீர்த்தி சுரேஷ் பெயர் இடம்பெற்றது. இவர் தமிழில் நடிகையர்திலகம் என்றபெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் இப்படம் ரிலீஸ் ஆனது. இது நடிகை சாவித்திரியின்…
View More சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி