கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் நடந்துவரும் விவாதங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாதா என்ற அளவுக்கு இன்னும் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டு இருக்கின்றது…
View More அஜித் ரசிகர்களை அப்படித்தான் திட்டுவேன்: கஸ்தூரி
விஜய் 65 படத்தை இயக்குபவர் யார்? புதிய தகவல்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான ‘தளபதி 65’ படத்தின்…
View More விஜய் 65 படத்தை இயக்குபவர் யார்? புதிய தகவல்கஸ்தூரியை கதற வைக்கும் அஜித் ரசிகர்கள்!
அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று அஜித் ரசிகர்கள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர்…
View More கஸ்தூரியை கதற வைக்கும் அஜித் ரசிகர்கள்!ஒரே நேரத்தில் 15 திரைப்படங்களில் நடித்து வரும் யோகி பாபு: ஒரு ஆச்சரிய தகவல்
கோலிவுட் திரையுலகில் தயாராகிவரும் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் யோகிபாபு நடித்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மாஸ் நடிகர்களின் படங்கள் முதல் அறிமுக நடிகர்களின் படங்கள் வரை அனைத்து படங்களிலும்…
View More ஒரே நேரத்தில் 15 திரைப்படங்களில் நடித்து வரும் யோகி பாபு: ஒரு ஆச்சரிய தகவல்ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி!
பொதுவாக மலையாள திரைப்படங்கள் 10 முதல் 15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுவிடும். ஆனால் மோகன்லால், கீர்த்திசுரேஷ் நடித்த ஒரு படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ’மன்மதுடு…
View More ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி!திருப்பதி லட்டு இன்று முதல் இலவசம்: பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளதால் பக்தர்கள்…
View More திருப்பதி லட்டு இன்று முதல் இலவசம்: பக்தர்கள் மகிழ்ச்சிரஜினி பேரன் எழுதிய ABCD: புகைப்படம் வெளியிட்டு பெருமைப்பட்ட செளந்தர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் அஸ்வின்-சௌந்தர்யா தம்பதிகள் கருத்து…
View More ரஜினி பேரன் எழுதிய ABCD: புகைப்படம் வெளியிட்டு பெருமைப்பட்ட செளந்தர்யா’மாநாடு’ படத்திற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுக்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளனர்…
View More ’மாநாடு’ படத்திற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுக்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ’மாஸ்டர்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கு விற்பனையாகிவிட்டதா?
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் ரூபாய் 200 கோடிக்கு விற்பனை ஆகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின்…
View More ’மாஸ்டர்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கு விற்பனையாகிவிட்டதா?5 முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை கார் விபத்தில் காயம்!
பிரபல பாலிவுட் நடிகையும், ஐந்து முறை தேசிய விருது பெற்றவருமான சபானா ஆஸ்மி, மும்பை அருகே கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மும்பையிலிருந்து, 60 கிலோ…
View More 5 முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை கார் விபத்தில் காயம்!விமானத்தில் பாலியல் தொந்தரவு: பிரபல நடிகையின் புகாரால் ஒருவர் கைது
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் ஒருவர் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாலிவுட் நடிகை…
View More விமானத்தில் பாலியல் தொந்தரவு: பிரபல நடிகையின் புகாரால் ஒருவர் கைது’தர்பார்’ படம் பார்த்த முக ஸ்டாலின்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தை சமீபத்தில் முக ஸ்டாலின் பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அவர் இந்த படம் குறித்து எந்தவித கருத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனுஷ்…
View More ’தர்பார்’ படம் பார்த்த முக ஸ்டாலின்: