பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் திடீரென அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ்…
View More ‘பிகில்’ ரூ.300 கோடி வசூல் எதிரொலி: ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு
தெய்வாம்சம் பொருந்திய குத்துவிளக்கினை கையாள்வது எப்படி?!
இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை…
View More தெய்வாம்சம் பொருந்திய குத்துவிளக்கினை கையாள்வது எப்படி?!முதல் ஒருநாள் கிரிக்கெட்: பேட்டிங் செய்து வரும் இந்தியா தடுமாற்றம்
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இன்று முதல் அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று…
View More முதல் ஒருநாள் கிரிக்கெட்: பேட்டிங் செய்து வரும் இந்தியா தடுமாற்றம்யோகிபாபுவுக்கு இன்று திருமணம்: மணப்பெண்ணுடன் எடுத்த புகைப்படம்
பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் என உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று காலை அவருக்கு அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் நடந்தது மஞ்சு பார்கவி என்ற…
View More யோகிபாபுவுக்கு இன்று திருமணம்: மணப்பெண்ணுடன் எடுத்த புகைப்படம்தனுசுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை!
தனுஷ் நடிக்க உள்ள 44 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக 31 வயது நடிகை ஒருவர்…
View More தனுசுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை!உடல் ஆரோக்கியமாய் இருக்க தன்வந்திரி மந்திரம் சொல்லுங்க..
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.. இந்த மாதிரியான பொன்மொழிகள் நமது உடலின் ஆரோக்கியத்தின் அவசியத்தினை எடுத்து சொல்கின்றது. நமது உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் எல்லா வேலைகளையும் திறம்படச்…
View More உடல் ஆரோக்கியமாய் இருக்க தன்வந்திரி மந்திரம் சொல்லுங்க..டெல்லி தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பு முடிவு
டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் எட்டாம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த கருத்துக் கணிப்பின் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது டைம்ஸ் நெள…
View More டெல்லி தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பு முடிவுமாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்!
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிக்க…
View More மாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்!அனைத்து வயதினரும் விரும்பும் வெஜ் புலாவ்..
சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல் என பாரம்பரிய உணவுகள் பலருக்கும் அலுத்து போனது மட்டுமில்ல. சமைக்கவும், சாப்பிடவும் நேரமில்லாத காலக்கட்டமிது. அதனால், எதாவது கதம்ப சாதத்தினை சட்டுன்னு செய்து அலுவல்களுக்கும், பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்ப…
View More அனைத்து வயதினரும் விரும்பும் வெஜ் புலாவ்..எதிரிகளை வெல்லனுமா?! அப்ப இந்த துர்க்கை அம்மன் மந்திரம் சொல்லுங்க..
” துர்கா”என்றால் வெல்ல முடியாதவள் என ஒரு பொருளுண்டு. துர்கை அம்மனை வழிபடுவோருக்கு அளப்பறிய நன்மைகளை அளிப்பதோடு, எதிரிகளை வெல்லும் திறனையும் அளிப்பாள். மூல மந்திரம்.. ஓம் காத்யாயனய வித்மஹேகன்யாகுமாரி தீமஹிதன்னோ துர்கிப்ரசோதயாத் பொருள்:…
View More எதிரிகளை வெல்லனுமா?! அப்ப இந்த துர்க்கை அம்மன் மந்திரம் சொல்லுங்க..டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘அயலான்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர் என்பது தெரிந்ததே இந்த படம் ஒரு வேற்று கிரகவாசியின் கதையம்சம்…
View More டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?அறிவையும், குழந்தைப்பேற்றையும் தரும் திருச்செந்தூர்-ஆலயம் தேடி….
தைக்கிருத்திகையான இன்று நம் ஆலயம் தேடி பகுதியில் பார்க்கப்போறது திருச்செந்தூர் ஆலயத்தினை.. இது முருகன் திருத்தலம் மட்டுமல்ல! குருபகவான் பரிகாரத்தலமாகவும் இருக்கு. குருபகவானுக்கு அதிபதி எம்பெருமான் முருகன். அதனால், அறிவு சம்பந்தமான குறைபாடுகள் நீங்க,…
View More அறிவையும், குழந்தைப்பேற்றையும் தரும் திருச்செந்தூர்-ஆலயம் தேடி….