மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே இந்த படத்தை முடித்தவுடன் அவர் சூப்பர்ஸ்டார்…
View More லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திலும் விஜய்? புதிய தகவல்
சூப்பர் ஸ்டார் இனி ‘அண்ணாத்த’: வைரலாகும் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 168 வது படத்தை இதுவரை தலைவர் 168 படம் என்றே அழைத்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்…
View More சூப்பர் ஸ்டார் இனி ‘அண்ணாத்த’: வைரலாகும் வீடியோரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’ சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா,…
View More ரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி!விஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூபாய் 500 கோடி? கிண்டலடித்த பிரபல இயக்குனர்
விஷால் நடித்த ’ஆக்ச’ன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து தற்போது அவர் ’சக்ரா’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ’துப்பறிவாளன் 2’படத்தை முடிப்பதற்கு…
View More விஷாலின் அடுத்த பட பட்ஜெட் ரூபாய் 500 கோடி? கிண்டலடித்த பிரபல இயக்குனர்இந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்? அஜித் ரசிகர்கள் திணறல்
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான பின்னர் அஜித்தின் 8 கெட்டப்புகள் இதுவரை வெளியாகி உள்ளது அதில் சமீபத்தில் வெளியான ஒரு கெட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த எட்டு…
View More இந்த எட்டு கெட்டப்புகளில் எது ‘வலிமை’ கெட்டப்? அஜித் ரசிகர்கள் திணறல்வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்: ட்ரெண்டாகும் டுவிட்டர் இணையதளம்
தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து அஜித் ரசிகர்கள் டுவிட்டுக்கள் செய்தது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது இதுகுறித்த ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் இந்திய…
View More வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்: ட்ரெண்டாகும் டுவிட்டர் இணையதளம்ஏர் இந்தியா நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல தமிழ் நடிகை
ஜிவி பிரகாஷ் நடித்த புரூஸ்லி என்ற படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி என்ற நடிகை சமீபத்தில் மும்பையில் இருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார் அப்போது அவரது லக்கேஜ் மாற்றி கொடுத்து விட்டதாக…
View More ஏர் இந்தியா நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல தமிழ் நடிகைபுரமோஷனுக்கு வரமுடியவில்லை என்றால் சம்பளத்தை திரும்ப வாங்குவோம்: த்ரிஷாவுக்கு எச்சரிக்கை
நடிகை த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.…
View More புரமோஷனுக்கு வரமுடியவில்லை என்றால் சம்பளத்தை திரும்ப வாங்குவோம்: த்ரிஷாவுக்கு எச்சரிக்கைசூரரைப் போற்று படம் குறித்த முக்கிய அறிவிப்பு பரபரப்பு தகவல்
சன் டிவி கடந்த சில ஆண்டுகளாக பெரிய நடிகர்களின் படங்களின் ஜிட்டல் உரிமைகளையும் சாட்லைட் உரிமைகளையும் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே அந்த வகையில் தற்போது சூர்யா நடித்து முடித்து வரும் ஏப்ரலில் வெளியாக…
View More சூரரைப் போற்று படம் குறித்த முக்கிய அறிவிப்பு பரபரப்பு தகவல்நான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது அதில் காயமடைந்தவர்களை ரஜினிகாந்த் சந்திக்கச் சென்றபோது ஒரு இளைஞன் ’யார் நீங்க’ என்று ரஜினியை கேள்வி கேட்டார். அந்த இளைஞரிடம் அமைதியாக ரஜினிகாந்த் ’நான் தாம்பா…
View More நான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்விஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை? துப்பறிவாளன் 2 படம் டிராப்?
விஷால் மற்றும் மிஷ்கின்இணைந்து துப்பறிவாளன் திரைப்படத்தை உருவாக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் கடந்த ஆண்டு நடந்தது இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்…
View More விஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை? துப்பறிவாளன் 2 படம் டிராப்?நெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா?
புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தை சப்ஸ்கிரைப் செய்யும் வாடிக்கையாளருக்கு முதல் மாத கட்டணம் வெறும் 5 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
View More நெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா?