ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கனா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு ஹிட் படங்களாக அமைய, தற்போது ஒரு டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன்,…
View More தண்ணீர் பிரச்சினை, கார்பரேட், விவசாயம், அரசியல் பேசும் க/பெ. ரணசிங்கம்!!
இந்தியாவிற்கு எதிரான ட்வீட்.. மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள்!!
மனிஷா கொய்ராலா நேபாளத்தினை தனது சொந்தநாடாகக் கொண்டவர். இவர் நேபாள மொழியில் ஃபெரி பெட்டாலா என்ற படத்தின்மூலம் 1989 ஆம் ஆண்டு அறிமுகமானார். நேபாளத்தினை விட இவர் இந்திய மொழிகளிலேயே அதிகப் படங்கள் நடித்துள்ளார்.…
View More இந்தியாவிற்கு எதிரான ட்வீட்.. மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள்!!ஆர்ட்டிகிள் 15 படத்தினை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்..
அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவில் காமெடியனாக, நடிகராக, இயக்குனராக, பாடல் ஆசிரியராக, பாட்டுப் பாடுபவராக எனப் பல அவதாரங்களைக் கொண்டு இருக்கிறார். இவர் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம்,…
View More ஆர்ட்டிகிள் 15 படத்தினை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்..#1MonthForVijayBdayBash என்ற ஹேஸ்டேக்கினை ட்ரெண்டாக்கும் விஜய் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் விஜய்க்கு தனி இடம் உண்டு, 32 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நின்று வரும் விஜய்க்கு கோடிக்கணக்கிலான ரசிகர்கள் உள்ளனர். துவக்க காலத்தில் கலை வாரிசாக சினிமாவில் கால்…
View More #1MonthForVijayBdayBash என்ற ஹேஸ்டேக்கினை ட்ரெண்டாக்கும் விஜய் ரசிகர்கள்!!2 மாதமாக துபாயில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை
கடந்த மார்ச் 24ல் கொரோனாவால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. யாரும் எங்கிருந்து எங்கும் செல்ல முடியாதபடி நிலை ஏற்பட்டது. தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும்…
View More 2 மாதமாக துபாயில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகைதந்தையின் நினைவுகளை நினைவு கூர்ந்த தேவிஸ்ரீ பிரசாத்
தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் இசையமைப்பாளராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பல படங்களில் நல்லதொரு இசையை கொடுத்தவர் இவர். இவர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் தந்தையாவார். இசையமைப்பாளர் சத்தியமூர்த்தி கடந்த 2017ல் மரணம் அடைந்து விட்டார்.…
View More தந்தையின் நினைவுகளை நினைவு கூர்ந்த தேவிஸ்ரீ பிரசாத்க/பெ ரணசிங்கம் பட டீசர்
விஜய் சேதுபதி நடிப்பில் க/பெ ரணசிங்கம் என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார். தெக்கத்தி பக்க பெருமைகளையும் மக்கள் வாழ்வதற்கு உண்டான கஷ்டங்களையும் சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.…
View More க/பெ ரணசிங்கம் பட டீசர்44 வருடம் உடன் இருந்த நண்பரின் மரணத்தால் இசைஞானி மனவேதனை
இசைஞானி இளையராஜாவுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பராகவும் அவரது இசை ஆலோசகராகவும் , இசைஞானி இசையமைக்கும் படங்களுக்கு டிரம்மராகவும் இருந்தவர் புரு என்று அனைவராலும் அழைக்கப்படும் புருஷோத்தமன். கடந்த வாரம் இவர் உடல்நலக்குறைவு காரணமாக…
View More 44 வருடம் உடன் இருந்த நண்பரின் மரணத்தால் இசைஞானி மனவேதனைதமிழின தல அஜித்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்
தமிழின தலைவர் என பலரை பொதுமக்கள் கூறி அழைத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தல அஜித்தை தமிழின தல’ என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கையும் உருவாக்கி…
View More தமிழின தல அஜித்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கும் அனுமனின் 108 துதி
எல்லா நாளும் சுப நாளாய் அமையாது. திடீரென எதிர்பாராத விதத்தில் ஆபத்து நேரும். அவ்வாறு வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்க காற்றைவிட வேகமாய் வந்து வாயுபுத்திரனான அனுமன் நம்மை காப்பார். அவரை வழிபடும்போது சொல்லக்கூடிய…
View More எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கும் அனுமனின் 108 துதிலாக்டவுன் முடிஞ்சதும் இதை செய்யணும்… ஐஸ்வர்யா மேனன் பதிவு!!
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்துவரும் தென்னிந்திய நடிகையாகும். இவர் தமிழ் சினிமாவின் மூலமே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற…
View More லாக்டவுன் முடிஞ்சதும் இதை செய்யணும்… ஐஸ்வர்யா மேனன் பதிவு!!எனக்கு கடவுள் வரம் கொடுத்தநாள் இந்தநாள்.. சாண்டியின் ட்விட்டர் பதிவு!!
தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் டான்ஸ் கொரியோகிராபராக பணியாற்றி இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றிய இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்,…
View More எனக்கு கடவுள் வரம் கொடுத்தநாள் இந்தநாள்.. சாண்டியின் ட்விட்டர் பதிவு!!