நடிகை அஞ்சலி ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும், அப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பிளாக் பாண்டி அஞ்சலியை…
View More ஆரம்பத்தில் வாடி போடின்னு கூப்பிடுவேன்!.. அப்புறம் அஞ்சலி ஆளே மாறிட்டார்.. பிளாக் பாண்டி வருத்தம்!..இந்த வயசுலயும் மனுஷன் இன்னாம்மா கிரிக்கெட் விளையாடுறாரு!.. ப்ளூ ஸ்டார் கதையே பா. ரஞ்சித்தோடது தானா?..
பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாரம் திரையரங்குகளில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள…
View More இந்த வயசுலயும் மனுஷன் இன்னாம்மா கிரிக்கெட் விளையாடுறாரு!.. ப்ளூ ஸ்டார் கதையே பா. ரஞ்சித்தோடது தானா?..மீண்டும் கிளம்பிய விவாகரத்து பூதம்!.. ராமர் கோயிலுக்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு அதுதான் காரணமா?..
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் 2007ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவரும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும்…
View More மீண்டும் கிளம்பிய விவாகரத்து பூதம்!.. ராமர் கோயிலுக்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு அதுதான் காரணமா?..கனடாவில் புது வீடு கட்டினாரா ரம்பா?.. அவரோட மூத்த மகளை பார்த்தீங்களா.. எப்படி வளர்ந்துட்டாரு!..
நடிகை ரம்பா தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் பூஜை செய்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. பல படங்களில் நடித்து வந்த ரம்பா விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தார். தொழிலதிபர் இந்திரகுமார்…
View More கனடாவில் புது வீடு கட்டினாரா ரம்பா?.. அவரோட மூத்த மகளை பார்த்தீங்களா.. எப்படி வளர்ந்துட்டாரு!..அயோத்திக்கு சென்ற ஆலியா பட் சேலையை கவனிச்சீங்களா?.. அதில், இத்தனை விஷயம் அடங்கியிருக்கா?..
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் கலந்துகொண்டனர். அந்த விழாவிற்கு ஆலியா பட் முழு ராமயணக் கதையை சித்தரித்த சேலையை அணிந்து வந்தது…
View More அயோத்திக்கு சென்ற ஆலியா பட் சேலையை கவனிச்சீங்களா?.. அதில், இத்தனை விஷயம் அடங்கியிருக்கா?..கபாலி, காலா படம் கொடுத்தவருக்கு கடைசியில பா.ரஞ்சித் இப்படி சிக்கலை உருவாக்கிட்டாரே!..
‘ப்ளூ ஸ்டார்’ படம் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் பா.…
View More கபாலி, காலா படம் கொடுத்தவருக்கு கடைசியில பா.ரஞ்சித் இப்படி சிக்கலை உருவாக்கிட்டாரே!..ஜெயிலர் முத்துவேல் பாண்டியனும் கோலமாவு கோகிலாவும் சந்திக்கப் போறாங்களா?.. செம அப்டேட்டா இருக்கே!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணையும் அடுத்த படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
View More ஜெயிலர் முத்துவேல் பாண்டியனும் கோலமாவு கோகிலாவும் சந்திக்கப் போறாங்களா?.. செம அப்டேட்டா இருக்கே!..ராமர் கோயிலில் அப்செட்டான ரஜினிகாந்த்?.. சூப்பர் ஸ்டார் கேட்டே முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?..
ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் நிகழ்சியில் கலந்துக்கொள்ள நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டனர். மேலும், விமான நிலையத்தில்…
View More ராமர் கோயிலில் அப்செட்டான ரஜினிகாந்த்?.. சூப்பர் ஸ்டார் கேட்டே முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?..இது க்யூட் GOAT!.. வித விதமான உடைகளில் வெரைட்டி போஸ் கொடுத்த விஜய்யின் லேட்டஸ்ட் ஹீரோயின்!..
நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் நாயகி மீனாட்சி சௌத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள விதவிதமான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து…
View More இது க்யூட் GOAT!.. வித விதமான உடைகளில் வெரைட்டி போஸ் கொடுத்த விஜய்யின் லேட்டஸ்ட் ஹீரோயின்!..பிறந்தநாளில் புதிய அவதாரம் எடுத்த சந்தானம்!.. வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இப்படியொரு ஸ்பெஷல் இருக்கா?
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியான டிக்கிலோனா திரைப்படம் டைம் டிராவல் கதையுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது இயக்குனருடன் மீண்டும் சந்தானம் இணைந்து…
View More பிறந்தநாளில் புதிய அவதாரம் எடுத்த சந்தானம்!.. வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இப்படியொரு ஸ்பெஷல் இருக்கா?அன்னபூரணி விவகாரம்!.. பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நயன்தாரா.. ராம பக்தர்கள் மன்னிப்பார்களா?..
அன்னபூரணி படத்தில் ராமர் அசைவப் பிரியர் என்பது போல சித்தரிக்கப்பட்டது மற்றும் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறி நயன்தாரா படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி மும்பை காவல் துறையில்…
View More அன்னபூரணி விவகாரம்!.. பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நயன்தாரா.. ராம பக்தர்கள் மன்னிப்பார்களா?..ஒத்த செருப்பு பாதி.. இரவின் நிழல் மீதி.. ஹன்சிகாவின் புதிய முயற்சி பலனளிக்குமா?..
இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி மட்டுமே சிங்கிள் ஆளாக நடித்துள்ள 105 நிமிடங்கள் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் உருவாகியுள்ள…
View More ஒத்த செருப்பு பாதி.. இரவின் நிழல் மீதி.. ஹன்சிகாவின் புதிய முயற்சி பலனளிக்குமா?..