மனைவியின் பேறு காலத்தை சிறப்பாக இயற்கை முறையில் நடத்த வேண்டும் என நினைக்கும் டான்ஸிங் ரோஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபீர் கல்லரக்கல் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் மருமகளாக நடித்த மலையாள நடிகை…
View More பர்த்மார்க் விமர்சனம்!.. கர்ப்பகாலத்தில் மனைவிக்கு எமனாக மாறும் கணவன்.. என்ன ஆகுது?மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..
மூத்த நடிகரான விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமான கொண்டாட்டத்துடன் முடிந்தது. இந்நிலையில் தற்போது விஜயகுமார் அவரது இரண்டாம் மனைவி மஞ்சுளாவிற்கு துரோகம் செய்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 400 படங்களுக்கு…
View More மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..அயலான் ஹீரோயினுக்கு கோவாவில் கோலாகல திருமணம்!.. மாப்பிள்ளை செம வெயிட் பார்ட்டியாமே!..
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ரகுல் பிரீத் சிங். இன்று அவருக்கு கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. பட்டாசு வெடிக்காமல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தாமல்…
View More அயலான் ஹீரோயினுக்கு கோவாவில் கோலாகல திருமணம்!.. மாப்பிள்ளை செம வெயிட் பார்ட்டியாமே!..தாய்மாமன் சீர்!.. அருண் விஜய் அமர்க்களப்படுத்திட்டாரு.. இத்தனை கோடிகள் கொட்டி நடந்ததா விஜயகுமார் பேத்தி திருமணம்?
நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் மிக பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமணத்தின் செலைவை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மூத்த நடிகரான விஜயகுமாரின்…
View More தாய்மாமன் சீர்!.. அருண் விஜய் அமர்க்களப்படுத்திட்டாரு.. இத்தனை கோடிகள் கொட்டி நடந்ததா விஜயகுமார் பேத்தி திருமணம்?நயன்தாரா, அட்லீ, அனிருத்.. தாதாசாகேப் விருது விழாவில் விருதுகளை வென்ற கோலிவுட் பிரபலங்கள்!
மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜவான் படத்திற்காக வென்றார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தங்க நிற சேலையில்…
View More நயன்தாரா, அட்லீ, அனிருத்.. தாதாசாகேப் விருது விழாவில் விருதுகளை வென்ற கோலிவுட் பிரபலங்கள்!இந்த வாரம் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?.. ஒரு படமாவது வசூலில் தேறுமா?..
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து வெளியான படங்கள் பலவும் பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த வாரம் 6 முதல் 8 படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன. இந்த…
View More இந்த வாரம் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?.. ஒரு படமாவது வசூலில் தேறுமா?..சும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!
கூவத்தூர் ரெஸாட்டில் அதிமுகவினர் தங்கி இருந்தபோது குடியும் கும்மாளமுமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பல நடிகைகளை நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும் நடிகை திரிஷா தான் வேண்டும் என சிலர் அடம் பிடிக்க அவருக்கு…
View More சும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!அஜித் பட வில்லன் நடிகர் மரணம்.. மாரடைப்பால் வந்த வினை.. கதறி அழும் குடும்பம்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான துணிவு படத்தில் வில்லனாக நடித்திருந்த ரித்துராஜ் சிங்கின் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளத்தில் தங்களது…
View More அஜித் பட வில்லன் நடிகர் மரணம்.. மாரடைப்பால் வந்த வினை.. கதறி அழும் குடும்பம்பெரிய மனசு வேணும்!.. 50வது பட ஃபர்ஸ்ட் லுக்.. தனுஷ் பக்கத்துல அந்த ரெண்டு ஹீரோ இருக்காங்களே!..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 50-ஆவது படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே இந்த தலைப்பு லீக் ஆகிவிட்டது. அதே தலைப்பை எந்த ஒரு மாற்றமும்…
View More பெரிய மனசு வேணும்!.. 50வது பட ஃபர்ஸ்ட் லுக்.. தனுஷ் பக்கத்துல அந்த ரெண்டு ஹீரோ இருக்காங்களே!..பிதாமகன் படத்துல அருண் விஜய் நடிச்ச மாதிரி இருக்கு!.. அப்டேட் ஆகாத பாலா.. வணங்கான் டீசர் ரிலீஸ்!
பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது, அருண் விஜய் இந்த படத்தில் பிதாமகன் படத்தில் சியான்…
View More பிதாமகன் படத்துல அருண் விஜய் நடிச்ச மாதிரி இருக்கு!.. அப்டேட் ஆகாத பாலா.. வணங்கான் டீசர் ரிலீஸ்!விஜயகுமார் பேத்திக்கு திருமணம்!.. வனிதாவை யாருமே கண்டுக்கல.. என்ன போஸ்ட் போட்டுருக்காரு தெரியுமா?
நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணத்தை முன்னிட்டு ஒட்டு மொத்த குடும்பத்தோடு கோலாகலமாக கொண்டாடி வருகின்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அதே குடும்பத்தை சேர்ந்த வனிதா விஜயகுமாரை திருமணதிற்கு அழைக்கவில்லை…
View More விஜயகுமார் பேத்திக்கு திருமணம்!.. வனிதாவை யாருமே கண்டுக்கல.. என்ன போஸ்ட் போட்டுருக்காரு தெரியுமா?ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகல!.. ரஜினி படத்துக்கு இந்த நிலைமையா.. பிரபல நடிகர் பளிச்சென சொல்லிட்டாரே!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தும் பெரிதாக வரவேற்கப்படவில்லை. இந்நிலையில் அப்படத்தின் தோல்விக்கான காரணம் பற்றி பேசியுள்ளார் சித்ரா லட்சுமணன். கடந்த…
View More ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகல!.. ரஜினி படத்துக்கு இந்த நிலைமையா.. பிரபல நடிகர் பளிச்சென சொல்லிட்டாரே!