தமிழ்த்திரை உலகில் STR என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த காலங்களில் அவ்வளவாக பேசப்படவில்லை. அவரது படங்கள் வரும்போது மட்டும் பேசுவார்கள். ஆனால் கமலுடன் நடித்ததும் நடித்தார். எப்போ பார்த்தாலும் மீடியாக்களைப் பார்த்தாலே சிம்பு பற்றிய…
View More சிம்புவின் அதிரடி மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா? உலகநாயகன் கமல்… நடந்தது இதுதான்..!டி.ஆரிடம் பிடிச்ச அந்த 2 விஷயம்… இளையராஜாவை சமாளித்தது இப்படித்தான்..!
சமீபத்தில் தமிழ்த்திரையுலகின் தந்தை டி.ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் என்ன பேசினார் என்று பார்ப்போம். அந்த ஏழு நாட்கள் படம் எடுத்த போது தயாரிப்பாளர்கள் நாச்சியப்பன்,…
View More டி.ஆரிடம் பிடிச்ச அந்த 2 விஷயம்… இளையராஜாவை சமாளித்தது இப்படித்தான்..!1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும், கிரிவலமும் தான். இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் கட்டிமுடிக்க 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அங்குள்ள கல்வெட்டுகளே…
View More 1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!விஜய் பட இயக்குனர்களுடன் மாஸ் காட்ட தயாராகும் சிவகார்த்தகேயன்… ரஜினியுடன் இணைவதும் உறுதி..!
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்ப்பதுண்டு. அவரது வெள்ளந்தியான சிரிப்பும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிக்கும் அவரது தனித்துவமும் அவரை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. அதனால் தான் தற்போது…
View More விஜய் பட இயக்குனர்களுடன் மாஸ் காட்ட தயாராகும் சிவகார்த்தகேயன்… ரஜினியுடன் இணைவதும் உறுதி..!அந்த விழாவுல போயி இப்படியா பேசுவாரு நாகேஷ்..! ஆனாலும் சமாளிக்கிறதுல மனுஷன் கில்லாடி தான்!
நகைச்சுவை மன்னன் நாகேஷ் எம்ஜிஆர் படங்களில் வந்து துள்ளிக் குதித்து காமெடியில் பட்டையைக் கிளப்பியவர். இவர் ஒருமுறை திருச்சி தில்லை நகரில் அருளானந்தர் கோவில் திருப்பணி நிதிக்காக நடந்த நாடக விழாவில் நாகேஷ் சிரிப்புடன்…
View More அந்த விழாவுல போயி இப்படியா பேசுவாரு நாகேஷ்..! ஆனாலும் சமாளிக்கிறதுல மனுஷன் கில்லாடி தான்!இந்தியன் 2 படத்துக்கு ரிலீஸ் தேதி இதுதான்…! கமலுக்கு திருப்பதி பிரதர்ஸ் போட்ட ஸ்கெட்ச்..!
இந்தியன் 2 படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. முதலில் ஜூன் மாதம்…
View More இந்தியன் 2 படத்துக்கு ரிலீஸ் தேதி இதுதான்…! கமலுக்கு திருப்பதி பிரதர்ஸ் போட்ட ஸ்கெட்ச்..!அஜீத்துக்கு டஃப் கொடுப்பாரா சிம்பு? தக்லைஃபில் ஜெயம் ரவி வெளியேற இதுவா காரணம்..?
தக் லைஃப் படத்தில் சிம்புவின் கேரக்டர் பற்றிய சமீபத்திய சிங்கிள் வீடியோ அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிரட்டியது என்றே சொல்லலாம். ஜீப்பில் சர்ரென்று வந்து சரேல் என திரும்பி, கன்னை வைத்து மங்காத்தா அஜீத்துக்கு…
View More அஜீத்துக்கு டஃப் கொடுப்பாரா சிம்பு? தக்லைஃபில் ஜெயம் ரவி வெளியேற இதுவா காரணம்..?கமல் காமெடியில் பட்டையைக் கிளப்புவதுக்கு இதுதான் காரணமா.. இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!
உலகநாயகன் கமல்ஹாசன் பல படங்கள் ஹியூமர் கலந்த காமெடியில் அட்டகாசமாக இருக்கும். தமிழ்த்திரை உலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும் கமல் அளவுக்கு டைமிங்காகக் காமெடி அடிக்க முடியாது. இதற்குப் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.…
View More கமல் காமெடியில் பட்டையைக் கிளப்புவதுக்கு இதுதான் காரணமா.. இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?
எம்ஜிஆரின் படங்களைப் பொருத்தவரை அது ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் படமாக இருக்கும். பெரும்பாலும் இவை கமர்ஷியலாக ஹிட் அடிப்பவை. அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் பாட்டு, பைட்டு சூப்பர் என்று கடைசியில் ஒரு…
View More எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!
அட்சய திருதியை மகாலெட்சுமிக்கு விசேஷமான நாள். இவரது அருள்பார்வை பட்டு சாதாரண ஏழை ஒருவருக்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்ததாம். இதற்கு காரணமானவர் ஆதிசங்கரர். இவர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் இந்த நாளில் தான்…
View More அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!
“வேல் வேல் வெற்றி வேல்… வெற்றி வேல் வீரவேல்… வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா… வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…” என வேலை மையமாகக் கொண்டு நாம் முருகப்பெருமானை அவ்வப்போது போற்றி…
View More உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!இலங்கையில் அப்போதே நள்ளிரவில் ஓபனிங் ஷோ… இலவச பாஸை நிறுத்திய சிவாஜி படம் இதுதான்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 70களில் பட்டையைக் கிளப்பிய படம் எங்கள் தங்க ராஜா. இது மானவுடு தேனவுடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். குறுகிய காலத்திலேயே எடுக்கப்பட்ட படம். ரசிகர்கள் மத்தியில்…
View More இலங்கையில் அப்போதே நள்ளிரவில் ஓபனிங் ஷோ… இலவச பாஸை நிறுத்திய சிவாஜி படம் இதுதான்..!












