ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன் என்றால் பலருக்கும் நினைவு இருக்கும். சென்னை அண்ணா சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு ஜெமினி பிரிட்ஜ் என்று பெயர் காரணமே இவரது பெரிய ஸ்டூடியோ அங்கு இருந்தது. தனது ஜெமினி ஸ்டூடியோ…
View More 1948-லயே பாலிவுட் சினிமாவை கலக்கிய தமிழர் எடுத்தப் படம் – எஸ்.எஸ்.வாசன் தான் அவர்!இனி சினிமாவில் மட்டுமல்ல… தொழிலிலும் கோடிகளை குவிக்க உள்ள நயன்தாரா!
லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்று உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தொழில் முதலீடுகளிலும் ஆர்வமுடையவர். அவர் தற்போது சொந்தமாக ஒரு பியூட்டி பிராண்டை ஆரம்பித்துள்ளார். அந்நிறுவனம் செப்., 29 முதல்…
View More இனி சினிமாவில் மட்டுமல்ல… தொழிலிலும் கோடிகளை குவிக்க உள்ள நயன்தாரா!தளபதியை எப்படி அவன்னு சொல்லலாம்… மிஷ்கினை போஸ்டரில் போட்டுத்தள்ளிய விஜய் ரசிகர்கள்
ஜெய்லர் பட வெளியீட்டை ஒட்டி நடிகர்களுக்கான பட்டங்கள் குறித்த பேச்சு கோலிவுட்டில் அதிகரித்தது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க முடியாது என ஜெய்லரில் பாடல் இருந்தது ஒரு காரணம். அதற்கு வலு சேர்க்கும் வகையில்…
View More தளபதியை எப்படி அவன்னு சொல்லலாம்… மிஷ்கினை போஸ்டரில் போட்டுத்தள்ளிய விஜய் ரசிகர்கள்