சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி ராகுல் என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பழுது-சேவை குறைபாடு தொடர்பாக ஏ.சி. எந்திர தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச்…
View More வாங்கியது முதல் சரிவர வேலை செய்யாத ஏசி.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுபெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, மாமியார் உள்பட 3 பேர் சிக்கியது எப்படி?
பெங்களூர்: பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவி, மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். பெங்களூரு மாரத்தஹள்ளி, மஞ்சுநாத் லே-அவுட்டில் வசித்து வந்தவர் 35 வயதாகும் அதுல்…
View More பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, மாமியார் உள்பட 3 பேர் சிக்கியது எப்படி?புதுச்சேரி அரசு ஓட்டலை விலை பேசினேனா? நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் விளக்கம்
சென்னை: நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாகவும், இதனால் புதுச்சேரி அமைச்சர்களும் அரசு அதிகாரிகள் ஆடிப்போனதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில்…
View More புதுச்சேரி அரசு ஓட்டலை விலை பேசினேனா? நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் விளக்கம்ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம்: தமிழக அரசு
சென்னை: ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகள் பழமையான நூற்பாலை எந்திரங்களை மேம்படுத்துவதற்காக, கடனுக்கான 6 சதவீத வட்டி…
View More ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம்: தமிழக அரசுராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டு
சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
View More ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டுவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.. 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன்காரணமாக நாளை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
View More வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.. 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புபொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை…
View More பொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை
சென்னை: புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் என்பவர் தனது கணவருக்கு சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில்…
View More சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கைஇந்திய மக்களிடம் 25 ஆயிரத்து 537 டன் தங்கம்.. மொத்த மதிப்பு ரூ.193 லட்சம் கோடி.. வெளியான புள்ளி விவரம்
சென்னை: இந்தியர்களின் வீடுகளில் 25 ஆயிரத்து 537 டன் தங்கம் இருப்பு உள்ளதாக கூறப்பபடுகிறது. அவற்றின் மதிப்பு ரூ.193 லட்சம் கோடி என்றும் இது இந்திய அரசிடம் உள்ளதைவிட அதிக தங்கம் என்றும் புள்ளி…
View More இந்திய மக்களிடம் 25 ஆயிரத்து 537 டன் தங்கம்.. மொத்த மதிப்பு ரூ.193 லட்சம் கோடி.. வெளியான புள்ளி விவரம்கார்த்திகை தீப திருநாள்.. திருவண்ணாமலை செல்வோருக்கு தெற்கு ரயில்வே கொடுத்த இன்ப அதிர்ச்சி
வேலூர்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் (மெமு) இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர்…
View More கார்த்திகை தீப திருநாள்.. திருவண்ணாமலை செல்வோருக்கு தெற்கு ரயில்வே கொடுத்த இன்ப அதிர்ச்சிசென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கனமழை காரணமாக மீண்டும் கார்களை நிறுத்தும் பொதுமக்கள்
சென்னை: சென்னை வேளச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையின் காரணமாக ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேம்பாலங்களில் தங்கள் கார்களை நிறுத்தி வைத்து…
View More சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கனமழை காரணமாக மீண்டும் கார்களை நிறுத்தும் பொதுமக்கள்யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கும் 3 குரங்குகள்.. நயன்தாரா சொன்னதை முழுமையாக கவனித்தீர்களா?
சென்னை: “என்னை பற்றி வதந்திகளை பேசும் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திரையுலகில் பெரிய பிரபலங்கள் இல்லை. அவர்கள் 50 எபிசோடுகள் வெளியிட்டிருந்தால் குறைந்தது 45 எபிசோடுகளில் என்னை பற்றி பேசியிருப்பார்கள்.. அவர்கள் வதந்திகளை…
View More யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கும் 3 குரங்குகள்.. நயன்தாரா சொன்னதை முழுமையாக கவனித்தீர்களா?