திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் வாகன போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்நிலையில் தலைகவசம் அணியாமல் வந்த வாலிபரை காவலர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து…
View More திருநெல்வேலியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரை தாக்கிய காவலருக்கு தண்டனை.. பறந்த உத்தரவுதேனி வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் ஒருவழிப்பாதை திட்டம் அமல்
தேனி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக்காக பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். குறிப்பாக சபரிமலைக்கு தேனி மாவட்டம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில்…
View More தேனி வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் ஒருவழிப்பாதை திட்டம் அமல்தபால் துறை அடையாள அட்டை பெறுவது எப்படி? ரூ.20 செலுத்தி வாங்கினால் இவ்வளவு நன்மையா?
நாகர்கோவில்: ஆதார் அட்டையில் முகவரி திருத்தம், மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குகள் தொடங்குவதற்கு தபால்துறை அடையாள அட்டை பெறலாம். தபால் துறை அடையாள அடடையை எப்படி பெறுவது என்று கன்னியாகுமரி…
View More தபால் துறை அடையாள அட்டை பெறுவது எப்படி? ரூ.20 செலுத்தி வாங்கினால் இவ்வளவு நன்மையா?கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு
பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…
View More கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்குஅமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால்.. பதவியேற்கும் முன்பே ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு இநதியா அதிக வரி விதித்தால் நாங்களும் அதை செய்வோம் என அதிபராக உள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா சிறந்த வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வரும் நிலையில்,…
View More அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால்.. பதவியேற்கும் முன்பே ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவுக்கு எச்சரிக்கையாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.. அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்
சென்னை: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்…அம்பேத்கர்……
View More யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.. அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்Amit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்
டெல்லி: அம்பேத்கரை அவமதித்துவிட்டதாகவும் அமித்ஷாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம்…
View More Amit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை.. உயர்நீதிமன்றம்
சென்னை: இந்து திருமண சட்டத்தின் படி கணவர் உயிரிழந்த பின்பு, மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
View More மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை.. உயர்நீதிமன்றம்1 விஷயம் முக்கியம்.. டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்
கோவை: பருவமழை தொடங்கும் காலத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. இந்நிலையில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை…
View More 1 விஷயம் முக்கியம்.. டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?
டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய…
View More அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?காலை வாரிய டிரம்ப்.. கனடாவில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிக்கல்
ஒட்டாவா: கனடாவில் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்துள்ளார். துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்டுக்கும் (வயது 56), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையே சமீபகாலமாக முரண்பாடு நிலவிய நிலையில் அவர் ராஜினமா…
View More காலை வாரிய டிரம்ப்.. கனடாவில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிக்கல்சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்
சென்னை: நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் புத்திசாலித்தனத்தால் 136 பேர் உயிர் தப்பினர். எப்படி தப்பித்தார்கள்..…
View More சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்