சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…
View More மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
சென்னை: சென்னை கிண்டியில் 160.86 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இந்த இடத்தை 99 ஆண்டு குத்தகைக்காக தமிழக அரசு வழங்கிஇருந்தது. இதனை தற்போது மீட்டுள்ள தமிழக…
View More சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலையில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமம் கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் கடைகோடி கிராமம் ஆகும். இங்கு வனப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக…
View More Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்விமானத்தில் மோசமான முதல் வகுப்பு.. பயண கட்டணமான ரூ.5.30 லட்சத்தை திரும்ப தந்த ஏர் இந்தியா
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் அனிப் படேல், அண்மையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பில் வந்தார். அவர் வந்த…
View More விமானத்தில் மோசமான முதல் வகுப்பு.. பயண கட்டணமான ரூ.5.30 லட்சத்தை திரும்ப தந்த ஏர் இந்தியாபெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்
பெங்களூர்: பெங்களூர் வயாலிகாவல் அருகே ஒரு வீட்டில் 26 வயது இளம்பெண்ணை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக கூறு போட்டு பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு…
View More பெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்
சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை…
View More electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்.. அமெரிக்கா எடுத்த ஒற்றை முடிவால் அடியோடு மாறும் விலை
சென்னை: தங்கம் விலை மீண்டும் தாருமாறாக ஏற தொடங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது திடீரென சரிந்த தங்கம் விலை, இப்போது யாரும்…
View More சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்.. அமெரிக்கா எடுத்த ஒற்றை முடிவால் அடியோடு மாறும் விலைபுதுக்கோட்டை அருகே புகழ் பெற்ற முருகன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு.. பக்தர்கள் அதிர்ச்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.இங்கு மலைமேல் முருகன் ஆறுமுகங்களுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில், இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு…
View More புதுக்கோட்டை அருகே புகழ் பெற்ற முருகன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு.. பக்தர்கள் அதிர்ச்சிதீபாவளி நேரத்தில் வைப்பதா.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல்?
விழுப்புரம்: தீபாவளி பண்டிகைக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதாக விஜய் அறிவித்துள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்…
View More தீபாவளி நேரத்தில் வைப்பதா.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல்?தமிழ்நாட்டில் 75,000 அரசு வேலைகள்.. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு…
View More தமிழ்நாட்டில் 75,000 அரசு வேலைகள்.. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்புஅனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய…
View More அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது சிறுவர்களை தாக்கியாக புகார் எழுந்தது. இந்த…
View More பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு