பச்சை குத்தும் வழக்கம் உலகம் முழுவதும் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்கள், உருவங்கள், சின்னங்கள் போன்றவற்றை பச்சை குத்தி அன்பினை வெளிப்படுத்துவது வழக்கம். இந்த பச்சை குத்தும் வழக்கம்…
View More அந்த இடத்துல டாட்டூ போட ரூ. 50,000.. ஏலியன் பாய் குறித்து வெளிவரும் பகீர் உண்மைகள்வரலாற்றில் இடம்பிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி.. காலியானதாக அறிவிப்பு..
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினை அடுத்து இன்று அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த தொகுதியான ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக…
View More வரலாற்றில் இடம்பிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி.. காலியானதாக அறிவிப்பு..தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி.. நெகிழ்ச்சியான குஜராத்
ஒரு குடும்பத்தின் பொருளாதாரத் தூணாய் தந்தை இருக்கிறார். தற்போது இருபாலரும் பணிக்குச் சென்றாலும் தந்தையின் கடமைகளாக படிக்க வைப்பது, பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது போன்றவை இருக்கிறது. திடீரென தந்தையை இழக்கும் போது அக்குடும்பமே…
View More தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி.. நெகிழ்ச்சியான குஜராத்சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 4-வது ரயில்முனையமாக உருவாகும் பெரம்பூர்
நாளுக்கு நாள் சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமாக சென்னை உள்ளதால் கட்டமைப்பு வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தினைப் பொறுத்தவரை சென்னையின் முக்கிய…
View More சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 4-வது ரயில்முனையமாக உருவாகும் பெரம்பூர்நம்மூர் பிக்பாஸ் போல சீனாவில் நடக்கும் சுய ஒழுக்கப் போட்டி.. செலவு செய்து ஏமாந்ததாக போட்டியாளர் புகார்
இந்தியாவில் பிக்பாஸ் போட்டிகள் இந்தியில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. நெதர்லாந்தில் பிக் பிரதர் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சி படிப்படியாக…
View More நம்மூர் பிக்பாஸ் போல சீனாவில் நடக்கும் சுய ஒழுக்கப் போட்டி.. செலவு செய்து ஏமாந்ததாக போட்டியாளர் புகார்கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…
View More கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலமாக குஜராத் திகழ்கிறது. ஏனெனில் அங்கு பால் பண்ணைகள் அதிகம். மேலும் அதிக அளவில் கறவை மாடுகள் இருப்பதால் இந்தியாவின் வெண்மை புரட்சியில் குஜராத் முக்கியப் பங்கு வகிக்கிறது.…
View More கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்வீழ்ச்சியிலிருந்து எழுந்த நட்சத்திரம்: அர்விந்த்சாமியின் மறுஜென்மம்!
இன்றும் நம்மூரில் வீட்டில் பெண்ணுக்கு வரன் பார்க்கும் படலம் நடந்தால் மாப்பிள்ளை அர்விந்த்சாமி மாதிரி வேண்டும் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு ரசிகைகள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் நடிகர் அர்விந்த்சாமி. மணிரத்னம்…
View More வீழ்ச்சியிலிருந்து எழுந்த நட்சத்திரம்: அர்விந்த்சாமியின் மறுஜென்மம்!தாலி கட்டுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? அணிந்துள்ள தாலியில் இதெல்லாம் சேர்க்காதீங்க..!
திருமணம் ஆன பெண்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மட்டும் தாலி எனப்படும் மாங்கல்யக் கயிறு அணியப்படுவதில்லை. தாலி என்பது இந்தியப் பாரம்பரியத்தில் குறிப்பாக இந்துக்களின் நம்பிக்கையாகவும், தொன்று தொட்டு வரும் கலாச்சாரமாகவும் பின்பற்றப்படுகிறது.…
View More தாலி கட்டுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? அணிந்துள்ள தாலியில் இதெல்லாம் சேர்க்காதீங்க..!சூர்யாவின் அன்பால் பூத்த சிங்கம்புலி – சினிமா பயணம்!
இயக்குநர் பாலாவின் உதவியாளராக இருந்து தொழில் கற்று அஜீத்தின் ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து கொடுத்த ட் படத்தின் மூலம் இயக்குநராக உருவெடுத்து தொடர்நது காமெடி, இன்று குணச்சித்திர நடிப்பில் அதச்தும் நடிகர் தான் சிங்கம்புலி.…
View More சூர்யாவின் அன்பால் பூத்த சிங்கம்புலி – சினிமா பயணம்!வெளியான SK -25 அப்டேட்… மாஸாகக் களம் இறங்கும் ஜெயம் ரவி, அதர்வா, சுதா கொங்கரா..
அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் Tier 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். இதுவரை அவர் நடித்த படங்களில் அமரன் படம் ரூ. 320 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை…
View More வெளியான SK -25 அப்டேட்… மாஸாகக் களம் இறங்கும் ஜெயம் ரவி, அதர்வா, சுதா கொங்கரா..சென்னை அனுபவம் தூத்துக்குடிக்கு! கனமழையில் மேம்பால பார்க்கிங் ட்ரெண்ட்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வட…
View More சென்னை அனுபவம் தூத்துக்குடிக்கு! கனமழையில் மேம்பால பார்க்கிங் ட்ரெண்ட்!