இன்று கோடிக்கணக்கான மக்கள் உள்ளத்தில் பசி என்னும் நோயை அகற்றி தன்னை நாடி வருவோருக்கு தாயைப் போன்று பாசத்தால் அன்னம் புகட்டி அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரின் இந்த கொடைத் தன்மைக்கு சாட்சிதான்…
View More தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!அஜீத்தால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்த நாயகி.. நடிச்ச படமெல்லாம் ஹிட் தான்
இன்று திரையுலகில் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அழகு பார்த்த கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக அந்தப் பெருமை நடிகர் அஜீத்குமாருக்கே சாரும். எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் விஜய், விஷ்ணுவர்தன், சிவா, சரண் போன்ற இயக்குநர்களுக்கு…
View More அஜீத்தால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்த நாயகி.. நடிச்ச படமெல்லாம் ஹிட் தான்சூர்யாவுக்கு 43, ஜி.வி.பி-க்கு 100, ‘தீ‘ யாய் பறக்கப் போகும் பாடல்கள் : புறநானூறு அப்டேட்
சூரரைப் போற்று படத்தின் மெகா வெற்றிக்குப் பின் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையும் படம் தான் புறநாநூறு. ஏற்கனவே பயோபிக்கை படமாக இயக்கி வெற்றி கண்டு, சிறந்த நடிகர், நடிகை,…
View More சூர்யாவுக்கு 43, ஜி.வி.பி-க்கு 100, ‘தீ‘ யாய் பறக்கப் போகும் பாடல்கள் : புறநானூறு அப்டேட்மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு… வெளியான மாஸ் அப்டேட்!
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் கடந்த வருடம் வெளியாகி விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றி பெற்ற படம்தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடித்த படம்…
View More மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு… வெளியான மாஸ் அப்டேட்!கேப்டன் கையால புத்தாண்டுக்கு காசு வாங்க முடியல.. நினைவிடத்தில் நடிகர் செய்த செயல்!
இந்த வருட இறுதியில் கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கிப் போட்டது. ஒவ்வொரு வரும் கேப்டன் விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால்…
View More கேப்டன் கையால புத்தாண்டுக்கு காசு வாங்க முடியல.. நினைவிடத்தில் நடிகர் செய்த செயல்!பயங்கர போட்டியாக இருக்கும் போலயே.. பொங்கல் ரீலிஸ்-ல் சூப்பர் ஸ்டாருடன் மோத களமிறங்கும் திரைப்படங்கள்!
கோலிவுட்டில் கடந்த 2023 வருடம் லியோ, ஜெயிலர், வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன், ஜிகர்தண்டா டபுள் x, விடுதலை, மாமன்னன், குட்நைட் போன்ற படங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.…
View More பயங்கர போட்டியாக இருக்கும் போலயே.. பொங்கல் ரீலிஸ்-ல் சூப்பர் ஸ்டாருடன் மோத களமிறங்கும் திரைப்படங்கள்!அஜீத்தை எனக்கு ஞாபகமே இல்ல : குண்டை தூக்கிப் போட்ட நதியா
எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்றும் இளமை குறையாமல் ஹீரோயின்களுக்கே சவால் விடும் 80‘s ஹீரோயின் தான் நதியா. 1984-ல் மலையாளத்தில் மோகன் லாலுடன் அறிமுகமான நதியா தனது துறுதுறு நடிப்பாலும், குடும்பப் பாங்கான தோற்றத்திலும்…
View More அஜீத்தை எனக்கு ஞாபகமே இல்ல : குண்டை தூக்கிப் போட்ட நதியாகுடும்பம் குழந்தைகளை மறந்து உழைப்பைக் கொட்டிய இயக்குநர் பிரசாந்த் நீல்.. சலார் படத்துக்கு இப்படி ஒரு டெடிகேஷனா?
கே.ஜி.எப் படம் மூலம் இந்திய சினிமா உலகையை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். அதுவரை சாண்டல்வுட் பக்கம் தலைகாட்டமல் இருந்த இந்திய சினிமாவையே தனது ஒரே படத்தின் மூலம் உலகம் முழுக்க…
View More குடும்பம் குழந்தைகளை மறந்து உழைப்பைக் கொட்டிய இயக்குநர் பிரசாந்த் நீல்.. சலார் படத்துக்கு இப்படி ஒரு டெடிகேஷனா?பழைய சோற்றில் வாழ்க்கைத் தத்துவத்தையே உணர்த்திய கலைவாணர்!
மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது…
View More பழைய சோற்றில் வாழ்க்கைத் தத்துவத்தையே உணர்த்திய கலைவாணர்!எங்களுக்கு நடிப்பு மட்டும் தொழில் இல்ல… வயக்காட்டிலும் இறங்குவோம்.. விவசாயத்தில் கெத்து காட்டும் நடிகர்கள்
என்னதான் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் மன நிறைவான ஒரு தொழில் செய்தால் தான் தூக்கம் என்பது வரும். அந்தவகையில் சினிமா மட்டுமின்றி உலகிற்கே சோறு போடும் விவசாயத்திலும் தங்களது பங்களிப்பைச் செய்துவருகிறார்கள் சில…
View More எங்களுக்கு நடிப்பு மட்டும் தொழில் இல்ல… வயக்காட்டிலும் இறங்குவோம்.. விவசாயத்தில் கெத்து காட்டும் நடிகர்கள்சென்னை மக்களுக்கு பாலா செலவழிச்ச பணம் இவ்வளவா? அடுத்து தூத்துக்குடி, நெல்லை கிளம்ப தயாராகும் KPY பாலா!
ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் பாலா. காமெடி ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இன்று சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் பன்முகம்…
View More சென்னை மக்களுக்கு பாலா செலவழிச்ச பணம் இவ்வளவா? அடுத்து தூத்துக்குடி, நெல்லை கிளம்ப தயாராகும் KPY பாலா!“என் மனைவிக்கு நான் ஒண்ணும் ஓனர் இல்ல“ : கீர்த்தி பாண்டியன் பற்றி அசோக் செல்வன்
தமிழில் குறும்படங்களில் நடித்துவந்த அசோக்செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் வெள்ளித் திரையில் தலைகாட்டத் தொடங்கினார். தெகிடி படத்தில் ஜனனிஐயருடன் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல ஹீரோ அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல…
View More “என் மனைவிக்கு நான் ஒண்ணும் ஓனர் இல்ல“ : கீர்த்தி பாண்டியன் பற்றி அசோக் செல்வன்