இந்திய சினிமாவின் பிரபல பெண் இயக்குநர்களாக சுதா கொங்கரா, ஐஸ்வர்யா ரஜினி, கிருத்திகா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இருந்து வருகின்றனர். அந்த காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே டைரக்ஷன் பணி என்ற இமேஜை உடைத்து தனது…
View More தென்னிந்திய சினிமாவின் அந்தக் காலத்து சுதா கொங்கரா.. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற பெண் இயக்குநர்!முதன் முதலில் இந்தப் படத்துக்குத்தான் வெற்றி விழா கொண்டாடுனாங்களா? அதுவும் எப்படி தெரியுமா?
இன்று சினிமாக்களில் ஒரு படம் அடுத்த வாரம் வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையில் ஓடினாலே வெற்றி விழா கொண்டாடி அதை விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் எல்லாம் பெரும்பாலானவை 100 நாட்களைக்…
View More முதன் முதலில் இந்தப் படத்துக்குத்தான் வெற்றி விழா கொண்டாடுனாங்களா? அதுவும் எப்படி தெரியுமா?வெறித்தனமாக இசையமைத்த இளையராஜா.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒன்று.. இளையராஜாவுக்கு 35!
இசைஞானி இளையராஜா 1100 படங்களுக்கு மேல் இசையமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தல் இடம்பெற்றிருக்கிறார். இது அவரது சாதனையில் ஒரு சிறு துளிதான். ஆனால் இசைத்துறைக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எண்ணற்ற பாடகர்களை அறிமுகப்படுத்தியும்,…
View More வெறித்தனமாக இசையமைத்த இளையராஜா.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒன்று.. இளையராஜாவுக்கு 35!ஜெயலலிதாவே வியந்து பாராட்டிய ‘பிச்சாதிபதி‘.. மிமிக்ரியில் மிரள வைக்கும் படவா கோபி..
இந்தியில் ஒளிபரப்பான க்ரோர்பதி நிகழ்ச்சியை தமிழில் சன்டிவி சரத்குமாரை வைத்து கோடீஸ்வரன் என்ற பெயரில் தயாரித்தது. பொது அறிவை வளர்த்த இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அதிகப்படுத்தி சன் டிவியின் டி.ஆர்.பி யை எகிற வைத்தது. தினமும்…
View More ஜெயலலிதாவே வியந்து பாராட்டிய ‘பிச்சாதிபதி‘.. மிமிக்ரியில் மிரள வைக்கும் படவா கோபி..படப்பெட்டியை தலையில் சுமந்து சென்ற நம்பியார்.. காஷ்மீரில் ரிலீசான ‘தேன் நிலவு‘
சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரையும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம். எந்தப் படம் பார்த்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருபடம் எந்தக் குறையும் இல்லாமல் காதல், காமெடி, பாடல்கள்…
View More படப்பெட்டியை தலையில் சுமந்து சென்ற நம்பியார்.. காஷ்மீரில் ரிலீசான ‘தேன் நிலவு‘கமலுக்கு காதல் இளவரசன் பட்டம் கொடுத்த ‘பட்டாம் பூச்சி‘.. காதல் இளவரசி யாருன்னு தெரியுமா?
உலக நாயகன் கமல்ஹாசன் திரையில் சந்திக்காத சாதனைகளும் இல்லை சோதனைகளும் இல்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக சினிமாவையே கரைத்துக் குடித்தவர். இவர் உலக நாயகன் ஆவதற்கு முன் காதல் இளவரசன் என்று…
View More கமலுக்கு காதல் இளவரசன் பட்டம் கொடுத்த ‘பட்டாம் பூச்சி‘.. காதல் இளவரசி யாருன்னு தெரியுமா?நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன சினிமா வெறி.. அவமானங்களை அடித்து உடைத்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சில்வஸ்டர் ஸ்டாலன்
இதுவரை நாம் அதிகபட்சமாக தமிழ் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நிறையவே படித்திருப்போம். அதேபோல் இந்தியில் அமிதாப், தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் ராஜ்குமார் போன்றோரைப்…
View More நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன சினிமா வெறி.. அவமானங்களை அடித்து உடைத்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சில்வஸ்டர் ஸ்டாலன்அஜீத்தின் முதல் டூயட் பாடல் இப்படித்தான் உருவாச்சா..! கவிஞர் வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு
ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக யார் இவர்கள் இடத்தை நிரப்பப் போவது என்றிருந்த வேளையில் தமிழில முதல் எழுத்தான ‘அ‘ விலும் ‘அ‘ எனத் தொடங்கும் தனது பெயரிலும் திரைவாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் அஜீத்.…
View More அஜீத்தின் முதல் டூயட் பாடல் இப்படித்தான் உருவாச்சா..! கவிஞர் வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய நிகழ்வுஇப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!
ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒவ்வொரு அடைமொழிப் பெயர் வைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவது வழக்கம். கவியரசர் கண்ணதாசன், பாவேந்தர் பாரதிதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டையார் என இவ்வாறு கவிஞர்களை அடைமொழியால்…
View More இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!
கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்…
View More முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!ஸ்கீரின் பிடிக்க வந்த செந்திலை காமெடி நாயகனாக உயர்த்திய கவுண்டமணி.. பிள்ளையார் சுழியான ஆல்இன்ஆல் அழகுராஜா!
சினிமாக்களில் நாயகன், நாயகி ஜோடியைத் தான் நாம் இன்று வரை ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாயகன் – நாயகி அல்லாது ஒரு நகைச்சுவை ஜோடியை தூக்கி வைத்துக் கொண்டாடினோம் என்றால் அது கவுண்டமணி-செந்தில் காமெடிக்…
View More ஸ்கீரின் பிடிக்க வந்த செந்திலை காமெடி நாயகனாக உயர்த்திய கவுண்டமணி.. பிள்ளையார் சுழியான ஆல்இன்ஆல் அழகுராஜா!இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?
பாட்டாளி வர்க்கத்தினரின் கவிஞராகவும், உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவும் ஒலித்து சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதுவதில் வல்லவராக இருந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படும் இவர், தான் எழுதிய அனைத்து…
View More இந்தப் பாட்டுக்கு மட்டும் தன்னோட கொள்கையை விட்டுக் கொடுத்த பட்டுக்கோட்டையார்.. பாட்டுல எவ்வளவு நக்கல் நையாண்டி தெரியுமா?