Untitled 72

திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

திருமண ரிசப்ஷனில் மூளைச் சாவு ஏற்பட்டு மணமகள் உயிர் இழந்த சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் அருகே உள்ள பகுதிதான் சீனிவாச புரம். இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்தான்…

View More திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!
Untitled 73

இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!

தமிழகத்தில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கிராமம் குறித்த தகவல் வெளியாக மக்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான் அன்ன வாசல். அன்னவாசலை…

View More இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!
Untitled 70

ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் ஒரேநாளில் சூப்பர் மாடல் ஆகியுள்ள சம்பவம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியின் அருகே உள்ள கொடிவல்லி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்தான் மம்மிகா. இவர்…

View More ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!
Untitled1 4

22 ஆண்டுகால விசுவாசம். ஊழியருக்கு 1 கோடி மதிப்பில் கார் பரிசளித்த முதலாளி!

22 ஆண்டுகளாக தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளிக்கு அவரது விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் முதலாளி 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தின்…

View More 22 ஆண்டுகால விசுவாசம். ஊழியருக்கு 1 கோடி மதிப்பில் கார் பரிசளித்த முதலாளி!
Untitled1 3

எங்கு சென்றாலும் கூடவே செல்லும் அணில்.. பாசமோடு வளர்க்கும் ஐடி ஊழியர்!

ஐந்தறிவு உயிரினங்கள் ஆறறிவு உள்ள மனிதர்களிடம் அன்பு காட்டி அவர்களின் வீட்டின் ஒரு நபராகவே ஆகிவிடுவதை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் கோவை மாவட்டத்தின் அருகே உள்ள பாப்ப நாயக்கன் பாளையத்தினைச் சார்ந்தவர் ஹரிஹரன், இவர்…

View More எங்கு சென்றாலும் கூடவே செல்லும் அணில்.. பாசமோடு வளர்க்கும் ஐடி ஊழியர்!
Untitled1 2

விலையுயர்ந்த அரபு நாட்டு மரம் நீலகிரியில் கண்டுபிடிப்பு. ஒரு கிலோ மரக்கட்டை இத்தனை லட்சமா?

அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் செய்யப் பயன்படும் விலையுயர்ந்த அரிய மரம் ஒன்றினை நீலகிரியில் இருப்பதை வனத் துறையினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது  நீலகிரி மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான்…

View More விலையுயர்ந்த அரபு நாட்டு மரம் நீலகிரியில் கண்டுபிடிப்பு. ஒரு கிலோ மரக்கட்டை இத்தனை லட்சமா?
Untitled1 1

வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து வடையினை எடுக்கும் அதிசய மனிதர்!

கடைக்காரர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடையைச் சுட்டு எடுக்கும் விஷயம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. விருது நகர் மாவட்டம் காந்திநகரைச் சார்ந்தவர்தான் முத்துசாமி, இவர் காந்திநகரில் டீக்கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இந்தக்…

View More வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து வடையினை எடுக்கும் அதிசய மனிதர்!
Untitled1

விமானத்திற்குள் பாம்பு. அவசரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

மலேசியாவில் வானில் பறந்த விமானம் ஒன்றில் பாம்பு இருந்த காரணத்தால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து ஒரு உள்ளூர் விமானம் கிளம்பியுள்ளது. விமானம் கிளம்பி…

View More விமானத்திற்குள் பாம்பு. அவசரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி!
Untitled 59

இரண்டாவது முறையாக பறிக்கப்பட்ட மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா பட்டம்.. மாடல் அழகி அப்படி என்னதான் செய்தாராம்!

இலங்கையில் பல ஆண்டுகளாக மாடலிங்க் துறையில் பணியாற்றிவரும் புஷ்பிகா டி சில்வா, சில ஆண்டுகளுக்கும் முன்னர் இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற தேசிய அழகிப் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா மிஸ்ஸஸ்…

View More இரண்டாவது முறையாக பறிக்கப்பட்ட மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா பட்டம்.. மாடல் அழகி அப்படி என்னதான் செய்தாராம்!
Untitled 57

ஒரேநாளில் லட்சாதிபதி.. வீட்டின் பழைய குப்பைக்குள் கிடைத்த பணப் புதையல்!

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் ராபர்ட்- பாட்ரிசியா என்ற ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதியினர் இருவரும் வேலைக்குச் செல்வதால்…

View More ஒரேநாளில் லட்சாதிபதி.. வீட்டின் பழைய குப்பைக்குள் கிடைத்த பணப் புதையல்!
Untitled 56

7 வருஷமா சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!

கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் வசித்து வருபவர் சதீஷ், இவருக்கும் ஆஷா என்ற பெண்ணுக்கும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தன் கணவனைக் கட்டுக்குள் வைக்க எண்ணிய பெண்…

View More 7 வருஷமா சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!
Untitled 55

தவறுதலாக அக்கௌண்ட்டில் ஏறிய 15 லட்சம் பணம். பிரதமர்தான் பணம் போட்டதாய் நினைத்து வீடு கட்டிய விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தைச் சார்ந்தவர் ஞானேஸ்வர் ஜெகநாத், இவரின் வங்கிக் கணக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென 15 லட்சம் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. திடீரென இவ்வளவு பணம் நமது அக்கௌண்ட்டிலா என்று…

View More தவறுதலாக அக்கௌண்ட்டில் ஏறிய 15 லட்சம் பணம். பிரதமர்தான் பணம் போட்டதாய் நினைத்து வீடு கட்டிய விவசாயி!