Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

lk sudeesh vijay

தமிழ்நாட்டை தாண்டினால் விஜய்யை யாருக்கும் தெரியாதாம்.. சொல்பவர் எல்.கே.சுதீஷ்.. விஜயகாந்த் இல்லையென்றால் சுதீஷ் அட்ரஸ் இல்லாதவராக இருந்திருப்பார்.. விஜயகாந்த் மச்சான் என்ற ஒரு அடையாளம் இல்லையென்றால் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்திருக்குமா?

செப்டம்பர் 5, 2026, 15:54
vijay assembly45

தவெக ஆட்சியில் 100 நாட்களில் மட்டும் 1000 டெண்டர்கள்.. எல்லாமே வெளிப்படைத்தன்மை.. போட்டி போட்டு கொண்டு குறைந்த விலை.. அரசுக்கு கோடிக்கணக்கில் மிச்சம்… அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு பைசா கமிஷன் இல்லை.. சின்ன சின்ன கம்பெனி கூட டெண்டர் எடுக்க வாய்ப்பு.. ஆன்லைன் மூலம் எல்லாமே நடப்பதால் முறைகேடுகளுக்கு வழியே இல்லை.. இதுதான் விஜய்யின் தவெக அரசு.. திராவிட மாடல் ஆட்சியில் இப்படி ஒரே ஒரு டெண்டர் வந்ததுண்டா?

செப்டம்பர் 5, 2026, 12:40
vijay vs stalin

கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இல்லாத தவெக அரசு.. அரசு நிர்ணயித்த தொகையை விட மிகவும் குறைவாக டெண்டர்.. கமிஷன் இல்லை என்பதால் Minus Quotation முறையை பின்பற்றுகிறார்கள்.. தமிழ்நாடு இப்போது தான் நேரான பாதையில் செல்ல தொடங்கியிருக்கிறது..

செப்டம்பர் 5, 2026, 12:02
vijay thalapathi22

டிஜிட்டல் உலகில் ஒரு பிரபலம் பிரதமர் ஆவது என்பது சாத்தியமே.. ஏற்கனவே சினிமா மூலம் அகில இந்திய அளவில் அறிமுகம்.. கட்சி ஆரம்பித்ட இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சி.. அந்த ஆட்சியின் சாதனை இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

செப்டம்பர் 5, 2026, 11:10
vijay target

மகாபாரத அர்ஜூனன் போல் இலக்கு ஒன்றே ஒன்று தான்.. அந்த ஒன்றை அடைந்தே தீருவது.. இதுதான் விஜய்யின் பாலிசி.. அவரது ஒரே இலக்கு முதல்வர் நாற்காலி.. அது இடைத்தேர்தலால் கிடைக்காது, நாடாளுமன்ற தேர்தலாலும் கிடைக்காது.. அதனால் தவிர்த்தார்..

செப்டம்பர் 5, 2026, 08:54
modi vijay america

மோடியை விட விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என அமெரிக்கா நினைக்கிறதா? விஜய் பிரதமர் ஆனால் அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியாவில் எளிதில் திணித்து விடலாம் என திட்டமிடுகிறதா? ஆனால் மோடியை விட விஜய் தான் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று இன்னும் அமெரிக்காவுக்கு புரியவில்லை..

செப்டம்பர் 5, 2026, 08:03
best cm

சட்டசபையில் பேசி பேசியே நாட்டு மக்களை ஏமாற்றிய திராவிட கட்சிகள்.. சட்டசபையில் பேசுபவர்கள் எல்லாம் நல்ல முதல்வர்கள் அல்ல.. பேசாதவர்கள் மோசமான முதல்வர்கள் அல்ல.. சொல் அல்ல செயல் தான் விஜய்யின் கொள்கை.. அவர் அதிகம் பேச மாட்டார்.. ஆனால் அதிகம் மக்களுக்கு செய்வார்..

செப்டம்பர் 5, 2026, 07:40
co optex

உலக அளவில் கிளைகள் தொடங்க இருக்கும் கோ ஆப்டெக்ஸ்.. முதல்வர் விஜய்யே பிராண்ட் அம்பாசிடராக இருப்பாரா? கோ ஆப்டெக்ஸ் விளம்பர படத்தில் நடிக்கவும் திட்டம்.. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை தூக்கி நிறுத்த திட்டம் போடுவது தான் தவெகவின் கொள்கை..

செப்டம்பர் 4, 2026, 15:47
stalin assembly

முக ஸ்டாலினின் 5 வருடத்தில் வெறும் 155 நாட்கள் தான் சட்டமன்றம்.. வருடத்திற்கு வெறும் 32 நாட்கள் தான்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய சட்டசபையை கூட்டாமல் முடக்கியது ஏன்?

செப்டம்பர் 4, 2026, 14:35
vijay thalapathi22

கடை விரித்தால் மட்டும் போதாது; அதை வாங்குவதற்கு ஒரு சந்தையும் இருக்க வேண்டும்.. விஜய் குறித்து வட மாநிலங்களில் மிகைப்படுத்தப்பட்டு கூறினாலும், அதை பார்க்க கோடிக்கணக்கானோர் தயாராக உள்ளனர்.. முக ஸ்டாலின், உதயநிதி குறித்து இதுமாதிரி வீடியோ போட்டால் வட இந்தியர்கள் ஒருவர் கூட பார்க்க மாட்டார்கள்…

செப்டம்பர் 4, 2026, 10:53
vijay assembly

திங்கட்கிழமை ஒரு தரமான சம்பவம் இருக்குது.. முதல்வர் விஜய் பேச மாட்டார் என்று சொல்கிறார்கள்.. அவர் பேச ஆரம்பித்தால் திமுக தாங்காது என்பது தான் உண்மை.. திங்கட்கிழமை விஜய் பேசும்போது ஒன்று கூச்சல் போடுவார்கள்.. அல்லது வெளிநடப்பு செய்வார்கள்..

செப்டம்பர் 4, 2026, 10:14
vijay modi rahul stalin

தவெகவுக்கு படையெடுக்கும் வட இந்திய எம்.பிக்கள்.. தலைவா ஒரு வார்த்தை ம்ன்னு சொல்லுங்க, பதவியை ராஜினாமா செஞ்சிட்டு உங்க கூட வந்துர்றோம்.. அதிர்ச்சியில் பாஜக மற்றும் காங்கிரஸ்..

செப்டம்பர் 4, 2026, 08:13