Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

evm

உங்கள் வெற்றியால் எதிரிகளை வீழ்த்துங்கள். உங்கள் புன்னகையால் அவர்களை புதைத்துவிடுங்கள்.. முக ஸ்டாலின் தோல்விக்கு மிகச்சிறந்த பொன்மொழி..மக்கள் தீர்ப்பை இயந்திரத்தின் மீது போட்டுவிட்டு தப்பிக்க முடியாது; மக்கள் மனசை வென்றால்தான் அடுத்த வெற்றி!

செப்டம்பர் 4, 2026, 07:44
rahul vijay

முதல்வர்ன்னு ஒரு பதவி இருக்குறதனால தான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறாய்.. முதல்வர் பதவியில் இருந்தே தூக்குகிறோம்.. காய் நகர்த்தும் ராகுல் காந்தி? காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகள் ஒரே நேரத்தில் வாபஸ் பெறுகிறார்களா?

செப்டம்பர் 3, 2026, 15:51
jayalalitha vs vijay

ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி எந்த மாநிலத்திலும் செல்வாக்கு இல்லை.. ஆனால் விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர் கூட்டமும், வட இந்தியாவில் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.. ஜெயலலிதா மோடியா? லேடியா? என தேர்தலுக்கு முன் சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ஜித்தார்..

செப்டம்பர் 3, 2026, 15:02
ramesh temple

செருப்புக்கு டோக்கன்.. வாகனத்திற்கு டோக்கன்.. இப்ப செல்போனுக்கும் டோக்கன்.. கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோமா? இல்லை டோக்கன் வாங்கியே அலைக்கழிக்க வந்தோமா? ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த பக்தர்களையும் அலைக்கழிப்பதா?

செப்டம்பர் 3, 2026, 10:54
vijay london

தளபதி லண்டனுக்கு வர்றாரு.. இப்பவே தயாராகும் லண்டன் தமிழ் ரசிகர்கள்.. லண்டன் போலீஸை திணறடிக்கனும்.. நம்ம மாஸ் என்னன்னு காமிக்கனும்.. இப்பவே குழு குழுவாக ஆலோசனை செய்யும் லண்டன் விஜய் ரசிகர்கள்..

செப்டம்பர் 3, 2026, 08:55
vijay vs mgr

வாக்கு சதவீதத்தில் எம்ஜிஆரை மிஞ்சிய விஜய், இப்போது மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் முடிந்திவிட்டாரா? மக்களோடு மக்களாக இணைந்து பழகும் முதல்வரை பார்த்து பல வருஷமாச்சு. ..

செப்டம்பர் 3, 2026, 07:32
vijay bihar

நம்பவே முடியவில்லை.. பாட்னாவில் காங்கிரசும் வேண்டாம்.. பாஜகவும் வேண்டாம்.. விஜய் மாதிரி புது ஆள் வந்தா நல்லாயிருக்கும்ன்னு ஓப்பனாவே சொல்றாங்க.. சொல்வது யாரோ அல்ல, பிரசாந்த் கிஷோர்..

செப்டம்பர் 2, 2026, 22:30
temple cellphone

கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதை கொண்டு வர வேண்டும், எதை கொண்டு வரக்கூடாது என்று சொல்வதற்கு அறநிலையத்துறைக்கு அதிகாரமே இல்லை.. அறநிலையத்துறையின் வேலை கோவில் சொத்துக்களை பாதுகாப்பது, கோவில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பது மட்டுமே..

செப்டம்பர் 2, 2026, 15:58
tvk national

லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்… தமிழ்நாடு, புதுவை 40 எம்பிக்கள் , கேரளா 20 சேர்த்தால் 60 எம்பிக்கள்.. சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ஒடிஷா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் சேர்ந்தால் 175 நிச்சயம்..

செப்டம்பர் 2, 2026, 14:58
admk sp velumani

அதிமுகவை மறுபடியும் உடைக்கிறதா தவெக? 2029 தேர்தலின்போது அதிமுக என்ற ஒரு கட்சி இருக்குமா? எடப்பாடிக்கு எதிராக கொடி பிடிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணி.. எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை ஈபிஎஸ் முடித்துவிடுவாரா?

செப்டம்பர் 2, 2026, 12:18
vijay vs bjp mp

முதல்வர் விஜய்யை சந்தித்த பாஜக பெண் எம்.பி.. கியாரே செட்டிங்கா… பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள பலர்.. இந்த நேரத்தில் இந்த சந்திப்பா? எதோ பெருசா பிளான் நடக்குது போல…

செப்டம்பர் 2, 2026, 11:15
vijay cm seat

ரூ.103.8 கோடி மதிப்பு டெண்டர் ரூ.94.5 கோடி… ரூ.114.4 கோடி மதிப்பு டெண்டர் ரூ.104.1 கோடி.. ஒவ்வொரு டெண்டரில் சுமார் 10 கோடி அரசுக்கு மிச்சம்.. இதெல்லாம் திராவிட கட்சிகள் நினைத்து கூட பார்க்காத ஆச்சரியங்கள்…

செப்டம்பர் 2, 2026, 10:43