திமுகவில் உள்ள சீனியர் அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வரும் தேர்தலில் சீட் வேண்டாம் என சொல்வதாகவும், குறிப்பாக பொன்முடி, ஐ.பி. பெரியசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்க முடிவு செய்திருப்பதாகவும் அரசியல்…
View More சீட் வேண்டாம்.. பொன்முடி, ஐ பெரியசாமி, மா சுப்பிரமணியன் திடீர் முடிவு? களமிறங்கும் உதயநிதியின் இளைஞர் படை.. சவுக்கு சங்கர் கூறும் அதிர்ச்சி தகவல்..நயனுக்கு விக்கிக்கும் டைவர்ஸ் செய்து வைக்கும் ஊடகங்கள்.. ஒரு குடும்பத்தை பிரிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்? ரசிகர்கள் கொந்தளிப்பு..!
நடிகை நயன்தாராவுக்கும் அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனை என்றும், இருவரும் டைவர்ஸ் பெற்று பிரிய போவதாகவும், இரட்டை குழந்தைகளில் ஆளுக்கு ஒரு குழந்தையை வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வதந்திகள் மிக வேகமாக…
View More நயனுக்கு விக்கிக்கும் டைவர்ஸ் செய்து வைக்கும் ஊடகங்கள்.. ஒரு குடும்பத்தை பிரிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்? ரசிகர்கள் கொந்தளிப்பு..!ஜிமெயில் இன்பாக்ஸ் இனி சுத்தமாக இருக்கும்.. கூகுள் அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்..!
உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் வேண்டாத மின்னஞ்சல்களால் நிரம்பி வழிகிறதா? கவலையே வேண்டாம்! சந்தா மின்னஞ்சல்களின் குவியலை குறைக்க ஒரு புதிய, அருமையான அம்சத்தை ஜிமெயில் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் “சந்தாக்களை நிர்வகிக்கும்…
View More ஜிமெயில் இன்பாக்ஸ் இனி சுத்தமாக இருக்கும்.. கூகுள் அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்..!விஜய்க்கு கொள்கை எதிரி பாஜக.. காங்கிரஸ்க்கும் கொள்கை எதிரி பாஜக.. மனம் மாறும் ராகுல் காந்தி? திமுக இல்லாத புதிய இந்தியா கூட்டணி? அரசியலில் இதெல்லாம் சாதாரணம்..
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு அரசியல் கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தாலும், தனது கட்சியின் கொள்கை எதிரி பா.ஜ.க. என்று கூறியது ராகுல் காந்தியை ரொம்பவே கவர்ந்து விட்டதாகவும், அகில இந்திய…
View More விஜய்க்கு கொள்கை எதிரி பாஜக.. காங்கிரஸ்க்கும் கொள்கை எதிரி பாஜக.. மனம் மாறும் ராகுல் காந்தி? திமுக இல்லாத புதிய இந்தியா கூட்டணி? அரசியலில் இதெல்லாம் சாதாரணம்..விஜய் ஆட்சி அமைக்க மாட்டார்.. விஜய் எதிர்க்கட்சி தலைவராக கூட மாட்டார். விஜய்யே ஜெயிப்பாரா என்பது சந்தேகம்.. ஆனால்.. ரங்கராஜ் பாண்டே சொல்லும் அரசியல் கணக்கு..!
2026 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை; அவர் எதிர்க்கட்சித் தலைவராக கூட வாய்ப்பில்லை. அவரே கூட ஜெயிப்பாரா என்பது அவர் நிற்கும் தொகுதியை பொறுத்துதான் சொல்ல முடியும். ஆனால்,…
View More விஜய் ஆட்சி அமைக்க மாட்டார்.. விஜய் எதிர்க்கட்சி தலைவராக கூட மாட்டார். விஜய்யே ஜெயிப்பாரா என்பது சந்தேகம்.. ஆனால்.. ரங்கராஜ் பாண்டே சொல்லும் அரசியல் கணக்கு..!நான் நின்னா மாநாடு.. நடந்தா ஊர்வலம்.. இதுவரை பார்க்காத ஒரு கூட்டத்தை பார்ப்போம்.. மெரினா 2.0 கூட்டம் போல் இருக்கும்.. விஜய் ஆதரவாளர் ஆனந்த்ஜி
காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் நிலையில், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துவிட்டது. எனவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின்…
View More நான் நின்னா மாநாடு.. நடந்தா ஊர்வலம்.. இதுவரை பார்க்காத ஒரு கூட்டத்தை பார்ப்போம்.. மெரினா 2.0 கூட்டம் போல் இருக்கும்.. விஜய் ஆதரவாளர் ஆனந்த்ஜிஅண்ணாமலை முட்டாள் இல்லை.. நாம 3 அடி யோசிச்சா, அவர் 33 அடி யோசிப்பார்.. தமிழக பாஜக நாசமா போயிடும்.. நயினார் செத்த பாம்பு.. சின்னப்பா கணேசன்
அரசியல் விமர்சகர் சின்னப்பா கணேசன் சமீபத்தில் அளித்த யூடியூப் பேட்டியில், “அண்ணாமலை ஒன்றும் முட்டாள் இல்லை. அவர் ஐ.பி.எஸ். படித்தவர், சிங்கம் போல் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர், நேர்மைக்கு சொந்தக்காரர். நாம் 3…
View More அண்ணாமலை முட்டாள் இல்லை.. நாம 3 அடி யோசிச்சா, அவர் 33 அடி யோசிப்பார்.. தமிழக பாஜக நாசமா போயிடும்.. நயினார் செத்த பாம்பு.. சின்னப்பா கணேசன்புலி உறுமுது புலி உறுமுது.. வேட்டைக்காரன் வர்றத பார்த்து.. ஸ்டாலினையும் எடப்பாடியாரையும் வீடு வீடாக போக வைத்த விஜய்.. இன்னும் நிறைய கூத்தை பார்ப்பீங்க..
இதற்கு முன்பு தேர்தல் களம் என்றால் மூன்று மாதத்திற்கு முன்னால் தான் சூடு பிடிக்கும் என்றும், பிரச்சாரமே இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தீவிரமாக ஆரம்பிக்கும் என்பதையும் தமிழ்நாடு மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இப்போது…
View More புலி உறுமுது புலி உறுமுது.. வேட்டைக்காரன் வர்றத பார்த்து.. ஸ்டாலினையும் எடப்பாடியாரையும் வீடு வீடாக போக வைத்த விஜய்.. இன்னும் நிறைய கூத்தை பார்ப்பீங்க..சோனமுத்து.. போச்சா.. ஸ்டாலினுக்கு அஷ்டமசனி.. 125 தொகுதிகளில் இழுபறி.. 25 தொகுதிகளில் படுதோல்வி .. தேர்தல் வியூக வகுப்பாளர் ஹரி அதிர்ச்சி தகவல்.
ஸ்பிக் மீடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான ஹரி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணிக்கு 125 தொகுதிகள் பாதகமாக இருப்பதாகவும், அதில் 25 தொகுதிகளில் தோல்வி உறுதி என்றும்,…
View More சோனமுத்து.. போச்சா.. ஸ்டாலினுக்கு அஷ்டமசனி.. 125 தொகுதிகளில் இழுபறி.. 25 தொகுதிகளில் படுதோல்வி .. தேர்தல் வியூக வகுப்பாளர் ஹரி அதிர்ச்சி தகவல்.அண்டார்டிகாவில் 306,00,00,00,00,000 (306 லட்சம் கோடி) எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. 3வது உலகப்போரா?
உலக எண்ணெய் வளத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பை ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்கள் அண்டார்டிகாவின் வெடில் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மலைக்க வைக்கும் அளவில் 511 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை…
View More அண்டார்டிகாவில் 306,00,00,00,00,000 (306 லட்சம் கோடி) எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. 3வது உலகப்போரா?சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு.. எடப்பாடி மட்டும் இரண்டே இரண்டு ஓகே சொன்னால் திமுக கூட்டணி சிதறும்.. செய்வீர்களா? பழ கருப்பையா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு, விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், நடப்பதே வேறு என்றும், அந்த கூட்டணிக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் வந்துவிடும் என்றும், தமிழகத்தில் ஒரு…
View More சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு.. எடப்பாடி மட்டும் இரண்டே இரண்டு ஓகே சொன்னால் திமுக கூட்டணி சிதறும்.. செய்வீர்களா? பழ கருப்பையாடைம் பாஸ் அரசியல் செய்யாதீங்க.. எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதா மாதிரி வாங்க.. விஜய்க்கு நடிகர் ரோஜா அட்வைஸ்..!
எம்.ஜி.ஆர். மாதிரி, என்.டி.ஆர். மாதிரி, ஜெயலலிதா மாதிரி மக்களுக்கு நல்லது செய்வதற்காக நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வாருங்கள். சிரஞ்சீவி மாதிரி, பவன் கல்யாண் மாதிரி டைம் பாஸுக்காக அரசியலுக்கு வராதீர்கள் என தமிழக வெற்றிக்…
View More டைம் பாஸ் அரசியல் செய்யாதீங்க.. எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதா மாதிரி வாங்க.. விஜய்க்கு நடிகர் ரோஜா அட்வைஸ்..!