அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முதல் பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து வருகின்றனர். விரதமிருந்த பக்தர்கள் இருமுடி கட்டி பதினெட்டு படி வழியாக ஏறி அய்யப்பனை காண செல்வார்கள். சாதாரணமாக செல்லும் பக்தர்கள் 18 படி ஏற…
View More அய்யப்பன் கோவில் 18 படிகளின் தத்துவம்இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்
ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது…
View More இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி
தமிழ்நாட்டில் சோழமண்டலம் என அழைக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாயவரம் எனும் மயிலாடுதுறையை சுற்றிதான் அனைத்து பெரும்பான்மை கோவில்களும் உள்ளன. இந்த கோவில்களுக்குத்தான் பரிகார ரீதியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து அனுதினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.…
View More மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரிதீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருந்து பல தீராத வினைகளை தீர்த்து வைக்கிறார் இங்குள்ள மாவூத்து வேலப்பர்…
View More தீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022 -கும்பம்- மீனம்
ஜோதிட ஆசிரியர் வீரமுனிசுவாமிகள் 9629439499 ராஜபாளையம் கும்ப ராசி கோபுர கலசம் போன்று உயர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே! அதிகாரத்தில் உள்ள அனைவரையும் உங்கள் நண்பர்களாக கொண்டு இருப்பீர்கள். இந்த குரு…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022 -கும்பம்- மீனம்இறைவனுடன் பேச முடியுமா
இறைவனுடன் பேச முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல முடியும். இறைசக்தி என்பது உயரிய சக்தி. சினிமாக்களில் காண்பிப்பது போல் மகனே என்று நேரில் தோன்றி எல்லாம் உங்களிடம் பேசுவது கடினம். ஆனால்…
View More இறைவனுடன் பேச முடியுமாகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022- தனுசு மகரம்
தனுசு ராசி சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் தனுசு ராசி நேயர்களே!!! கடந்த ஒரு ஆண்டாக உங்கள் ராசி அதிபதி நீச நிலையில் இருந்தார். நீச பங்கமாக இருந்தாலும் தங்களின் குழப்பமான ஒரு…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022- தனுசு மகரம்கொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்
தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் எண்ணற்றவை உள்ளன. ஆறுபடை வீடுகள் முதல் எத்தனையோ சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் முக்கியமான பல முருகன் கோவில்கள் கொங்கு மண்டலம் என அழைக்கப்பட கூடிய…
View More கொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்குருப்பெயர்ச்சி பலன்கள் – துலாம்- விருச்சிகம்
கும்ப குரு பெயர்ச்சி பலன்கள் 2021 ஜோதிட ஆசிரியர் வீரமுனிசுவாமிகள் 9629439499 ராஜபாளையம் துலாம் ராசி:- எப்போதும் நீதி நேர்மை நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தினசரி வாழ்க்கையை நடத்தும் துலாம் ராசி நேயர்களே! உங்களுக்கு…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் – துலாம்- விருச்சிகம்குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்மம்- கன்னி
கணித்தவர்: ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள் 9629439499 ராஜபாளையம் சிம்ம ராசி:- எப்போதும் யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தலைவணங்காத சிம்ம ராசி அன்பர்களே! இந்த குருப்பெயர்ச்சி உங்களுடைய மன வருத்தங்களை நீக்க…
View More குருப்பெயர்ச்சி பலன்கள்- சிம்மம்- கன்னிஇன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்
இன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போது மகர ராசியில் உள்ள குரு பகவான் அடுத்த இடமான கும்பராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த நிகழ்வு இன்று மாலை 6.10 மணிக்கு நடக்க இருக்கிறது. குருப்பெயர்ச்சியால் ஏற்படும் சாதகங்கள் அதிகமாக்கிக்கொள்ளவும்,…
View More இன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில் இந்த கோவில் இறைவனை வசிஸ்டர் வழிபட்டதால் வசிஸ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் தாயார் உலகநாயகியம்மை. இவ்வூரை தென்குடித்திட்டை என அழைக்கின்றனர். பிரளயத்தின்போது பல இடங்கள் நீரால்…
View More நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
