நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான…
View More நவராத்திரி விரதமும் அம்பிகை வழிபடும் முறைகளும்இன்று நவராத்திரி விழா தொடக்கம்
அம்பிகைக்கு உரிய வழிபாடாக நவராத்திரி விழா பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைத்து அம்பிகைக்கு உரிய பூஜைகள் செய்து, அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பாவித்து பூஜைகள் செய்யப்படும்.…
View More இன்று நவராத்திரி விழா தொடக்கம்மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறை
தஞ்சை மாவட்டம் திருவையாறு புகழ்பெற்ற ஊர். ஐயாரப்பர் திருக்கோவில் அருகே, தியாகராஜர் ஜீவசமாதி என புகழ்பெற்றது இந்த ஊர். தை மாதம் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பிரபலமானவர்கள் கலந்து…
View More மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறைசிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்த கோவிலில் சிவவாக்கியர் சித்தர் வழிபட்டு ஜீவசமாதியடைந்துள்ளார். இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற ஒன்று உள்ளது இந்த உத்தரவு பெட்டியில் ,…
View More சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடுகடும் முன்னேற்றதடையா இதை மறவாதீர்கள்
ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்ச அமாவாசையானது அமாவாசைக்கு 15 தினங்கள் முன் வரும் பிரதமை திதியில் இருந்து தொடங்குகிறது. இந்த 15 நாட்களும் நம் முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். தற்போது கொரோனா…
View More கடும் முன்னேற்றதடையா இதை மறவாதீர்கள்மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் , சேதுக்கரை உள்ளிட்ட தலங்களில் 15 நாட்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் போன்ற பித்ரு காரியங்களை மஹாளய பட்சம் தொடங்கிய கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து செய்து…
View More மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்ஒவ்வொரு ராசிக்கும் உள்ள சகஸ்ரநாம அர்ச்சனை
1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் ! ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே…
View More ஒவ்வொரு ராசிக்கும் உள்ள சகஸ்ரநாம அர்ச்சனை20 வகை பிரதோஷ வழிபாட்டுப்பலன்கள்
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய…
View More 20 வகை பிரதோஷ வழிபாட்டுப்பலன்கள்காகத்துக்கு சோறு வைக்கும்போது சொல்ல வேண்டிய பலி மந்திரம்
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு. பெருமாள் பக்தர்கள், “பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன! மஹாவிஷ்ணு…
View More காகத்துக்கு சோறு வைக்கும்போது சொல்ல வேண்டிய பலி மந்திரம்கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்
நீண்ட காலமாக நாம் சொல்லி வரும் விசயம் மஹாளய அமாவாசையோ அல்லது எந்த அமாவாசையோ முன்னோர்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் எள் தண்ணீர் இறைத்து நீர்நிலைகள் எங்கு இருந்தாலும் சிரார்த்த ,…
View More கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிக முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமான் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும்.தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு சில கிமீ தொலைவில் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்த…
View More தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை
இந்தியாவின் தேசிய புண்ணியஸ்தலமாக இருப்பது இராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்னோர்களுக்கு பரிகாரம் செய்யும் ஸ்தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை என்றாலே விசேஷம்தான் அதிலும் ஆடி…
View More 5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை