வாஸ்து தோஷம் நீக்கும் மயில் இறகு

மயில் முருகனின் அம்சமாக பார்க்கப்படுகிறது அழகான மயிலிறகு ஒரு இடத்தினுள் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம். வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் எட்டு புதிய மயில் இறகை எடுத்து அதை ஒன்று…

மயில் முருகனின் அம்சமாக பார்க்கப்படுகிறது அழகான மயிலிறகு ஒரு இடத்தினுள் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

a39e6963630df75efc96abcd70fa7e4e

வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் எட்டு புதிய மயில் இறகை எடுத்து அதை ஒன்று சேர்த்து அதை வெள்ளை நிற கயிற்றினால் கட்டி பூஜை அறையில் வைத்து ஓம் சோமாய நமஹ என உச்சரித்து வந்தால் வீட்டின் வாஸ்து தோசங்கள் நீங்குமாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன