குழந்தை பேறுக்கு எளிய பரிகாரம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர் உள்ளனர். பலர் ஜாதக ரீதியான தோஷங்களில் அவதிப்படுவர் எத்தனையோ வழிபாடுகள் செய்வர் உடனடி பலன் கிடைக்காது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில்…

f1dd0421291bdc7285ef6e8e8a38162f

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர் உள்ளனர். பலர் ஜாதக ரீதியான தோஷங்களில் அவதிப்படுவர் எத்தனையோ வழிபாடுகள் செய்வர் உடனடி பலன் கிடைக்காது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் சென்று வழிபடலாம் மாசாணி அம்மனிடம் வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும் எப்படிப்பட்ட தடையும் தகர்ந்து விடும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில் சென்று அமாவாசை அன்று மாசாணி அம்மன் சென்று அங்குள்ள உப்பாற்றங்கரை அரசமர விநாயகரை வழிபட்டு பின்பு மூல ஸ்தானத்தில் நடைபெறும் உதிரமாலை வழிபாட்டில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன