சனி பகவானை மகிழ்விக்கும் மந்திரங்கள்

சனி பகவான் சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இப்போது சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்களை பார்க்கலாம். சனி மூல மந்திர ஜபம்: “ஓம்…

50ea28e9ae94b822e28dc6b99946b8a9
சனி பகவான்
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இப்போது சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்களை பார்க்கலாம்.

சனி மூல மந்திர ஜபம்:

“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”, – 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம்:

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்:

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

சனி காயத்ரி மந்திரம்:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன