கார்த்திகை மாத ராசி பலன்கள் 2022!

By Gayathri A

Published:

ஐப்பசி மாதம் முழுமையும் சூர்ய பகவான் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்தார், சூர்ய பகவான் வலிமை பெற விருச்சிக ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்யும் காலத்தைத் தான் கார்த்திகை மாதம் என்று அழைப்பர். கார்த்திகை மாதத்தின் முதல் நாள் சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

1. குரு வக்ர நிலையில் இருந்து மீண்டு மீன ராசியில் நேர்கதியில் பயணம் செய்கிறார்.

2. சனி பகவான் மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்கிறார்.

3. ராகு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

4. கேது பகவான் துலாம் ராசியிலும் பயணம் செய்கிறார்.

5. செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார்.

சூர்ய பகவானின் கிரக பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

ரிஷபம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

மிதுனம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

கடகம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

சிம்மம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

கன்னி கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

துலாம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

விருச்சிகம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

தனுசு கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

மகரம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

கும்பம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

மீனம் கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

மேலும் உங்களுக்காக...

Leave a Comment