மாந்தி தோஷம் விலக

சிலருக்கு ஜாதக ரீதியாக மாந்தி தோஷம் இருக்கும் மாந்தி என்பது சனீஸ்வரரின் பிள்ளையாக சொல்லப்படுகிறது. இந்த மாந்தி என்பது தமிழ்நாட்டில் பெரும்பாலும் பார்க்கப்படுவது இல்லை என்றாலும். ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகத்துடன் இது இருந்தால்…

சிலருக்கு ஜாதக ரீதியாக மாந்தி தோஷம் இருக்கும் மாந்தி என்பது சனீஸ்வரரின் பிள்ளையாக சொல்லப்படுகிறது. இந்த மாந்தி என்பது தமிழ்நாட்டில் பெரும்பாலும் பார்க்கப்படுவது இல்லை என்றாலும். ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகத்துடன் இது இருந்தால் கிரக ரீதியான தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருக்கும்.

6eb90e8382cf0e7393035cb11dd5a318

தகுந்த ஜோதிடர் ஆலோசனைப்படி உங்களுக்கு மாந்தியால் தொந்தரவு என்று முடிவு செய்து விட்டால் அந்த ஜோதிடர் சொல்லும் வழிபாட்டு முறையையும் செய்துவிட்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு சிவன் கோவில் சென்று அங்கு தனியாக அருள்புரியும் மாந்தீஸ்வரரை வணங்கி வாருங்கள் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன