அபிக்யா ஆனந்தின் புதிய வீடியோ- கொரோனா எப்போ சரியாகும்

கொரோனா வருவதற்கு முன்பே உலகத்தில் இது போல கொடிய துன்பங்கள் வர இருக்கிறது என கடந்த ஆகஸ்டிலேயே வீடியோ வெளியிட்டவர் அபிக்யா ஆனந்த் என்ற சிறுவன். இந்த வீடியோவால் ஓவர் நைட்டில் சிறுவன் பாப்புலராகி…

கொரோனா வருவதற்கு முன்பே உலகத்தில் இது போல கொடிய துன்பங்கள் வர இருக்கிறது என கடந்த ஆகஸ்டிலேயே வீடியோ வெளியிட்டவர் அபிக்யா ஆனந்த் என்ற சிறுவன்.

4168b8187a00e786695d9004ca8558a5

இந்த வீடியோவால் ஓவர் நைட்டில் சிறுவன் பாப்புலராகி விட இப்போது சிறுவனின் கான்சைன்ஸ் எனப்படும் யூ டியூப் சேனலுக்கு எட்டு லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் பெருகிவிட்டனர்.

இந்த சிறுவன் மே இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் லேசாக குறைந்து பின்பு மீண்டும் அதிகரித்து ஜூன் இறுதியில்தான் முற்றிலும் குறையும் என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது புதியதாக வீடியோ வெளியிட்டுள்ள சிறுவன் வரும் ஜூன் மாத இறுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையும். அதாவது குருவின் மாற்றத்துக்கு பிறகு ஜூலை முதல் வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும். ஏற்கனவே கூறியது போல வரும் 2021 நவம்பரில் தான் பொருளாதார நிலைகள் சரியாகும் என இந்த சிறுவன் கூறியுள்ளார். மேலும் உயிர்க்கொலைகளை தவிருங்கள் எனவும் இந்த சிறுவன் கூறியுள்ளார்

https://www.youtube.com/watch?v=OgzEQ5liuro&t=693s

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன