அகத்தியர் தனது மந்திரவாள் என்ற நூலில் இந்த மந்திரங்களை சொன்னால் எவை எவை எப்படி சித்தியாகும் என்று கூறி இருக்கிறார். அவர் கூறியது இதோ.
1) “நசி, மசி” என்றிட எமனையும் வெல்லலாம்.
(2) “மசி, நசி” என்றிட மன்னனும் மாண்டிடுவான்.
(3) “நங், நங்” நன்மைகள் உண்டாகும்.
(4) “அங் அங்” என்றால் மண்டலத்தில் இடி விழாது.
(5) “சிங், சிங்” என்றால் மிருகங்கள் ஓடும்.
(6) “வங், வங்” என்றால் உலகமெல்லாம் வசியமாகும்.
(7) “வசி, வசி” என்றால் பீடைகள் விலகும்.
(8)”மசி, மசி” என்றால் சகல விஷங்களும் இறங்கும்.
(9) “அசி, அசி” என்றால் கேட்பவை அமோகமாக பெருகும்.
(10) “உசி, உசி” என்றால் கேட்பவை யாவும் ஒழிந்து போகும்.
(11) “மசி, நசி, நசி, மசி” என்றால் பேய் பிசாசுகள் ஓடும்.
(12) “சிவ, சிவ” என்றால் தீவினைகள் அழியும்.
இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன