உங்களின் பாவங்கள் விலக அகத்தியர் மந்திரம்

இவ்வுலகில் பாவச்செயல்கள் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் எந்த ஒரு பாவச்செயலையும் விரும்பாதவர்களும் உண்டு அவர்களுக்கும் பாவங்கள் வந்து சேர்கிறது காரணம். கண்ணில் படும் தவறான விசயங்களை தடுக்காமல் இருப்பது இது போன்ற பல…

96b9f13e3e32c8db25eafc16636b9a2f-2

இவ்வுலகில் பாவச்செயல்கள் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் எந்த ஒரு பாவச்செயலையும் விரும்பாதவர்களும் உண்டு அவர்களுக்கும் பாவங்கள் வந்து சேர்கிறது காரணம். கண்ணில் படும் தவறான விசயங்களை தடுக்காமல் இருப்பது இது போன்ற பல காரணங்களாலும் நல்லவர்களுக்கும் பாவச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.

இதற்கு அகத்தியர் பரிபூரணம் 1200ல் குறிப்பிடப்படுவது உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் அமர்ந்து மான் தோல் விரித்து( இப்போது அது எல்லாம் சாத்தியம் இல்லை )அதனால் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கி கொண்டு மன ஓர்நிலையோடு மனதினுள் ஓம் அங் லங் என்ற மந்திரத்தை 108 முறை செபிக்க வேண்டும் இப்படி ஜெபிப்பதால் எப்படிப்பட்ட கொடிய பாவங்களும் விலகுமாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன