ஆவணி மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் ஐந்தாவது மாதம்தான் ஆவணி மாதம். சூர்ய பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்யும் மாதமே ஆவணி மாதம் என்று அழைக்கப்படுகின்றது.

ஆவணி மாதத்தில் திருவோண விரதம், கோகுலாஷ்டமி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆவணி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க…

ஆவணி மாதத்தில் கிரக நிலை என்று கொண்டால் சூர்ய பகவான் சிம்ம ராசியில் இட அமர்வு செய்கிறார்.

குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கிறார். செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கிறார்.

சுக்கிர பகவான் கடக ராசியில் இட அமர்வு செய்கிறார். சனி பகவான் கும்ப ராசியில் இட அமர்வு செய்கிறார். புதன் பகவான் சிம்ம ராசியில் இட அமர்வு செய்கிறார்.

ராகு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கிறார். கேது பகவான் துலாம் ராசியில் இட அமர்வு செய்கிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி  மாதத்தில் 12 இராசிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

கடகம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

கன்னி ஆவணி  மாத ராசி பலன் 2023!

துலாம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

தனுசு ஆவணி  மாத ராசி பலன் 2023!

மகரம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

கும்பம் ஆவணி மாத ராசி பலன் 2023!

மீனம் ஆவணி  மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews