முகினைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசிய சாண்டி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர். அப்போது பேசிய சாண்டி, ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்து வரவில்லை. எல்லோரையும் ஜாலியாக…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர்.

அப்போது பேசிய சாண்டி, ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்து வரவில்லை. எல்லோரையும் ஜாலியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். கவின் ஜெயிக்கணும் என்று நினைத்தேன், ஆனால் அவன் சென்றுவிட்டான்.

3bd012da98ace521685b6de5bd77856a

நிச்சயம் பைனலுக்கு செல்லும்போது அவனுடைய மெடலை அணிந்துசெல்வேன். அவன் இங்கிருந்து சென்றாலும், அவன் எனது இதயத்தில் இருக்கிறான்.

 எனக்கு கவினுடன் சேர்த்து தற்போது 3 தம்பிகள் இருக்கிறார்கள். தர்ஷன் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவன் வெளியேறியதால், முகென் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். யார் ஜெயித்தாலும் சந்தோஷம் என்று கூறினார்.

பேசி முடித்து ஓடிவந்து முகினை கட்டியணைத்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன