கண்டெண்ட் வறட்சி: மொக்கையாக மாறிய பிக்பாஸ் 100வது நாள்

பாஸ் நிகழ்ச்சி இன்று நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்றைய 100 வது நாளில் பல விசேஷங்கள் இருக்கும் என்றும் அல்லது அதிரடி திருப்பங்கள் அல்லது சுவராசியமான சம்பவங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால்…

d382076082c2357decad314cd696ca30

பாஸ் நிகழ்ச்சி இன்று நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்றைய 100 வது நாளில் பல விசேஷங்கள் இருக்கும் என்றும் அல்லது அதிரடி திருப்பங்கள் அல்லது சுவராசியமான சம்பவங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் இந்த நூறு நாட்களிலேயே இன்று தான் மிகவும் மொக்கையான நாள் என்ற அளவில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி படு சுமாராக இருந்தது

ஏற்கனவே இருந்த நான்கு போட்டியாளர்களுடன் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்த நான்கு பேரும் படு சொதப்பலாக செயல்பட்டதால் நிகழ்ச்சியும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது

குறிப்பாக கடைசி சில நிமிடங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டதால் நாம் பார்த்துக்கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியா? அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் முகின் பாடிய பாடல் மட்டும் ஆறுதல்

மொத்தத்தில் இன்று ரசிக்கும் வகையில் ஒரு காட்சி கூட இல்லை என்பதால் பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். நிகழ்ச்சிகள் கண்டெண்ட் எதுவும் இல்லை என்றால் நிகழ்ச்சியை முன்கூட்டியே முடித்து விடலாம் என்பதுதான் பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன