லாலாவுக்காக டான்ஸ் ஆடிய சாண்டி… கண்ணீர் வடித்த மீரா மிதுன்!!

100ஆவது நாளில் போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியினைக் கொடுக்க நினைத்த பிக் பாஸ், கார்டன் ஏரியாவை பார்ட்டி ஹால் போல் மாற்றினார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் குழு உள்ளே வந்தது அவர்களுடன்…

100ஆவது நாளில் போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியினைக் கொடுக்க நினைத்த பிக் பாஸ், கார்டன் ஏரியாவை பார்ட்டி ஹால் போல் மாற்றினார்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் குழு உள்ளே வந்தது அவர்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் மணி அண்ட் பேண்ட்டும் உள்ளே வந்தது.

உள்ளே வந்த அவர்கள் போட்டியாளர்களுக்கு பிடித்த பாடலை பாடச் சொல்லி அவர்களை குஷிப்படுத்தினர்.

c2db3ab6375c3d815919209a47a5105b

கடைசிப் பாடலாக, விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலை சாண்டியின் மகள் லாலாவுக்காகப் பாடினர்.

அப்போது முகினிடம் லாலாவின் புகைப்படம் போட்ட தலையணையினை எடுத்துவர சொல்லி ஆடினார் சாண்டி.

உண்மையிலேயே அது பார்ப்போரை கலங்கச் செய்யும்படியாக இருந்தது. உலகமகா அதிசயம் என்னவென்றால், சாண்டி ஆடும்போது அனைவரும் சோகமாக இருக்க மீரா மிதுன் அழுதார்.

இது பார்வையாளர்களையும் அழச் செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன