இளையதளபதியின் தீவிர ரசிகரானவர் நடிகர் சாந்தனு. சாந்தனு நடித்த பல படங்கள் பெரிய அளவில் இல்லை. இந்த நிலையில் விஜய்யுடன் அவர் கை கோர்த்துள்ளது அவருக்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் விஜய்யின் தீவிர ரசிகர் அல்லவா சாந்தனு. இதனால் இந்த விசயம் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் அளவில் ரீச் ஆனது.
சாந்தனு ஜாய்ன்ஸ் தளபதி 64 என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் மிகப்பிரபலமாகி முதலிடம் பிடித்து ஒரே நாளில் சாந்தனு இந்திய அளவில் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது