வனிதாவால் பிக் பாஸ் ஹேப்பி அண்ணாச்சி!!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் முடியவுள்ளது.  மாலை நேரம் இன்ப அதிர்ச்சி கொடுக்க, வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, சேரன் ஆகியோர் என்ட்ரி…

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் முடியவுள்ளது.

 மாலை நேரம் இன்ப அதிர்ச்சி கொடுக்க, வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, சேரன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். போட்டியாளர்கள் ஓடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றனர்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவராய்ப் பேச, “தர்ஷன் உடன் தொடர்பு வைத்திருந்ததே அவன் வெளியேறியதற்குக் காரணம். இதை உக்தியாக கையாண்ட ஷெரின் உள்ளே உள்ளார்.

082c293a8db205154b7085ae869a89b6-1

நிச்சயம் பைனல்ஸ் செல்வான் என்று நினைத்த தர்சன் எவிக்ட் ஆகிவிட்டான். நான் இந்த வீட்டில் இருந்தபோது அதைத்தான் கூறினேன். ஆனால் அதனை யாரும் ஏற்கவில்லை, குறிப்பாக மக்களும் ஏற்கவில்லை. ஆனால் நான் வெளியேறிய 2 வாரங்களுக்குள் அதனை இப்போது அனைவரும் புரிந்துகொண்டனர்.

முடிஞ்சு செத்துப்போன பிரச்சினை எல்லாம் தோண்டுறதே ஒரு வேலையாப் போச்சு,, எப்படியோ வனிதா கன்டென்ட் கொடுத்துவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன