ப்ளாஷ்பேக் – தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் ப்ரதீப் சக்தி

பிரதீப் சக்தி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் டெரரான வில்லனாக அறியப்பட்டவர் பிரதீப் சக்தி.

ed8dd4cbb18637ef66b6400f6f9fd165

பிரபலமான தெலுகு நடிகர் இவர். தெலுங்கில் வெளியான பல படங்களில் நடித்திருக்கிறார்.

சில காலம் முன்பு வரை சில தெலுகு படங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் சில வருடம் முன்பு இவர் மறைந்து விட்டார். ஆனால் தமிழில் இவரின் படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.

நாயகன், ஜீவ, பெண்புத்தி முன் புத்தி, குணா, சின்னப்பதாஸ் இது போல அந்த நேரத்தில் பல படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து கலக்கியவர் இவர்.

நாயகன் படத்தில் கமலிடம் அடிபட்டு இறக்கும் போலீசாக நடித்திருப்பார் இவரின் மகனாக வரும் சிறுவன் பாபா மர்ஹயா என்று சொல்லிக்கொண்டே கமலஹாசனை சுட்டு விடுவார்.

இவர் அந்த நேரங்களில் வந்த கமல், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்திருப்பதாக தெரிகிறது மைக்கேல் டிசோசா, மைக்கேல் மிராண்டாபோன்ற வித்தியாசமான பெயர்களை கதாபாத்திர பெயராக்கி டெரரான பெயர்களை வைத்துக்கொண்டு படங்களில் மிரட்டியிருப்பார் இவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...