மனக்கவலை நீங்க ஏகாதசி நாளில் பெருமாள் துதி சொல்வோம்- தினம் ஒரு மந்திரம்

மனிதனாய் பிறந்தவனுக்கு நித்தம் ஒரு பிரச்சனை. அவரவர் தகுதிக்கேற்ப மனக்கவலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். மனக்கவலை நீங்க காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வழிபடுவது நல்லது. பெருமாள் துதி.. வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி…

மனிதனாய் பிறந்தவனுக்கு நித்தம் ஒரு பிரச்சனை. அவரவர் தகுதிக்கேற்ப மனக்கவலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். மனக்கவலை நீங்க காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வழிபடுவது நல்லது.

88d72eb0071b25ee0e2040733c2dee4e

பெருமாள் துதி..

வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி !!!

தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி!!

குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி!!

உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி!!

சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி!!

மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி!!

பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி!!

தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி!!

வளர்பிறை ஏகாதசி, சனிக்கிழமைகளில் மேற்கானும் பெருமாள் துதியை சொல்லி வர மனக்கவலைகள் நீங்கும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன