தீர்க்க சுமங்கலியாய் வாழ ஆசையா?! அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க!!

ஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திரத்தினை நம்பிக்கையோடு சொல்லிவர தீர்க்க சுமங்கலியாய் வாழ்வர். தீர்க்க சுமங்கலி ஆக வாழ சொல்லவேண்டிய மந்திரம்.. ஓங்கார பூர்விகே தேவி வீணா…

ஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திரத்தினை நம்பிக்கையோடு சொல்லிவர தீர்க்க சுமங்கலியாய் வாழ்வர்.

c7679678bd4e25adba4dbd7160bf3b04

தீர்க்க சுமங்கலி ஆக வாழ சொல்லவேண்டிய மந்திரம்..

ஓங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி

வேதாம்பிகே நமஸ்துப்யம் அவதவ்யம் ப்ரயச்சமே

பதிவ்ரதே மஹாபாகே பர்த்துச்ச பிரியவாதிநீ

அவதவ்யம் ச சௌபாகியம் சௌமாங்கல்யம் ச தெஹிமே

பொருள்:

ஓங்காரத்தை முன்னிட்டவளே, வீணை புஸ்தகம் தரித்த வேத மாதாவே. ​என்னை என்றும் சுமங்கலியாக வாழச்செய்.

மந்திரம் சொல்லும் முறை…

காலையில் எழுந்ததும்​ திருமாங்கல்யத்தைத் தொட்டுக்கொண்டு இம்மந்திரத்தினை மும்முறை சொல்ல வேண்டும். மாலையில் விளக்கேற்றி லட்சுமி படத்தின்முன் நின்று இம்மந்திரத்தினை தினமும் ஒன்பது முறை ஜபிக்க தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன