கோடை காலத்திற்கு ஏற்ற குளு குளு கம்மங்கூழ்!!

தேவையானவை: கம்பு – 1 கப் அரிசி – கால் கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 1 கப்  செய்முறை: 1.    அரிசியை ஒன்றிரண்டாக இருப்பதுபோல் பொடித்துக் கொள்ளவும். கம்பை…

8a7e45abbdf55a9bc78c57df5b3fb67f

தேவையானவை:
கம்பு – 1 கப்
அரிசி – கால் கப்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 1 கப் 

செய்முறை:
1.    அரிசியை ஒன்றிரண்டாக இருப்பதுபோல் பொடித்துக் கொள்ளவும். கம்பை சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 
2.    அடுத்து இந்த கம்பு மாவுடன் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
3.    அடுத்து ஒரு பாத்திரத்தி நீர் ஊற்றி கொதிக்கும்போது அரிசியைப் போட்டு வேகவிட்டு அடுத்து கம்பு மாவை சேர்த்து கிளறி வேகவிடவும்.
4.    கம்பு வெந்தபின்னர் ஒரு நாள்விட்டு அடுத்தநாள் உப்பு, தயிர் சேர்த்துக் கலந்தால் கம்பங்கூழ் ரெடி.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன