செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்யும் இஞ்சி டீ!!

இஞ்சி செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்வதோடு, செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. இத்தகைய இஞ்சியில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையானவை: இஞ்சி- 2 துண்டு ஏலக்காய்- 2 பால்- கால்…

8d30b87c2006d7cd48792e78cd5670f3

இஞ்சி செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்வதோடு, செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. இத்தகைய இஞ்சியில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:
இஞ்சி- 2 துண்டு
ஏலக்காய்- 2
பால்- கால் கப்
சர்க்கரை- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    இஞ்சியைத் தோல் சீவி, நன்கு துருவிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் ஊற்றி, ஏலக்காயைத் தட்டிப் போட்டு, இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
3.    கொதித்தபின்னர் இதனை இறக்கி, வடிகட்டியால் வடிகட்டி, பால் மற்றும் சர்க்கரை சேர்த்தால் இஞ்சி டீ ரெடி.
 
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன