தலைமுடி விறுவிறுவென நீளமாக வளரச் செய்யும் ஹேர்பேக்!!

தலைமுடி மிகவும் மெதுவாக வளர்கிறது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் இந்த ஹேர்பேக்கினை நிச்சயம் பின்பற்றினால் தலைமுடி விறுவிறுவென வளரும். தேவையானவை: சின்ன வெங்காயம்- 3 தேங்காய்- ½ மூடி விளக்கெண்ணெய்- 4 ஸ்பூன்…

d6de5cbcbde57b0b3d10f0a07ce1d13d

தலைமுடி மிகவும் மெதுவாக வளர்கிறது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் இந்த ஹேர்பேக்கினை நிச்சயம் பின்பற்றினால் தலைமுடி விறுவிறுவென வளரும்.

தேவையானவை:
சின்ன வெங்காயம்- 3
தேங்காய்- ½ மூடி
விளக்கெண்ணெய்- 4 ஸ்பூன்

செய்முறை:
1.    சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து தேங்காயினைத் துருவி தண்ணீர்விட்டு பால் பிழிந்து கொள்ளவும்.
3.    இந்த தேங்காய்ப் பாலில் வெங்காயத்தினைப் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
4.    விளக்கெண்ணெயினை சூடாக்கி இந்தக் கலவையில் ஊற்றினால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசவும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன