டேஸ்ட்டியான சாக்லேட் கேக் செய்யலாம் வாங்க!!

By Staff

Published:

18eb1a596bda9f0db888a0e71201980a

பொதுவாக நாம் கேக் என்றால் பேக்கரிகளில் சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருப்பார்கள் என நினைப்போம். ஆனால் இப்போது நாம் வீட்டிலேயே சாக்லேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மைதா – கால் கிலோ
கோக்கோ பவுடர் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1ஸ்பூன்
சர்க்கரை –  150 கிராம்
வெனிலா எசென்ஸ் – 2 ஸ்பூன்
முட்டை – 1
வெண்ணெய் – தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
2. அடுத்து சர்க்கரையினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எக்ஸ்ட்ராக் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து முட்டை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிக்சியில் போட்டு 3 முறை அடித்து கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலவையினை ஊற்றி 30 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சாக்லேட் கேக் ரெடி.

Leave a Comment