சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை பரோட்டா!!

By Staff

Published:

c4eecc8ab16d95a773d36a7c24c127e4

மைதாவில் செய்யும் பரோட்டாவானது உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாய் உள்ளது, அதனால் மைதாவில் பரோட்டா செய்வதற்குப் பதில் கோதுமை மாவில் பரோட்டா செய்து சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு250 கிராம்

வெள்ளைச் சர்க்கரை – 1 ஸ்பூன்

கடலை எண்ணெய்தேவையான அளவு

பால்தேவையான அளவு

உப்புதேவையான அளவு

செய்முறை

  1. கோதுமை மாவுடன் உப்பு, சர்க்கரை, பால், கடலை எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
  2. அடுத்து மாவினை சப்பாத்தி போல் தேய்த்து, விசிறி போல் மடித்து தோசைக்கல்லில் போட்டு வேகவிடவும்.
  3. லேசாக ஆறவிட்டு மூன்று பரோட்டாக்களை கையால் வேகமாக குத்தினால் கோதுமை பரோட்டா ரெடி.

 

Leave a Comment