100% தீர்வு தரும் இயற்கையான ஹேர் ஆயில் செய்வோமா?

தேவையானவை: கருநொச்சி- கைப்பிடியளவு மருதாணி- கைப்பிடியளவு விளக்கெண்ணெய்- 150 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர் செய்முறை: 1.    கருநொச்சி இலையையும், மருதாணியையும் சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.…

b99fdd2d785ffc0e3dce06347e206511-2

தேவையானவை:
கருநொச்சி- கைப்பிடியளவு
மருதாணி- கைப்பிடியளவு
விளக்கெண்ணெய்- 150 மில்லி லிட்டர்
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர்

செய்முறை:
1.    கருநொச்சி இலையையும், மருதாணியையும் சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயினை ஊற்றி அதில் தேங்காய் எண்ணெய்க் கலவையினைக் கொட்டி 3 நாட்கள் ஊறவிடவும்.
இந்த எண்ணெயினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளர்ச்சி மேம்படும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன